Published:Category:

இந்தியா மீதான விமான போக்குவரத்து தடையை நீக்கியது ஐக்கிய அரபு அமீரகம்.

#MIvDC

Listen to news

இந்தியா மீதான விமான போக்குவரத்து தடையை நீக்கியது ஐக்கிய அரபு அமீரகம்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து விமானங்கள் வந்து செல்ல, ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்திருந்தது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகம், பல்வேறு நாடுகளில் இருந்து விமானம் வந்து செல்வதற்கு தடை விதித்திருந்தது.

அதில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளும் அடங்கும்.

இந்த நிலையில் வரும் நாளை வியாழக்கிழமையில் இருந்து தடையை நீக்க உள்ளதாக அந்நாட்டின் தேசிய அவசர மற்றும் நெருக்கடி மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.

தெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.

இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.

வவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலாளர்

காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.

மக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9ஏ சித்தி - 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்க தகுதி

ஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை நம்பத் தயாரில்லை....! எம் கே சிவாஜிலிங்கம்

  • Thedipaar