Published:Category:

ரஷ்யாவில் சண்டை போட தயாராகும் அஜித், விஜய்.

#MIvDC

Listen to news

ரஷ்யாவில் சண்டை போட தயாராகும் அஜித், விஜய்.

நடிகர் அஜித்தும், விஜய்யும் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கின்றனர்.

இவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில், அவர்கள் இருவரும் படப்பிடிப்புக்காக ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் அஜித் நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

ஒரு சண்டைக்காட்சி மட்டுமே எஞ்சி உள்ளது.

இந்தக் காட்சியை ரஷ்யாவில் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக படக்குழு விரைவில் ரஷ்யா செல்ல திட்டமிட்டுள்ளது.

இதேபோல் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பையும் ரஷ்யாவில் நடத்த உள்ளார்களாம்.

அங்கு அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பீஸ்ட் படக்குழுவும் விரைவில் ரஷ்யா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியா வடக்கில் இதுவரை 643 நடமாடும் தடுப்பூசி.

#MIvDC

வவுனியா வடக்கில் இதுவரை 643 நடமாடும் தடுப்பூசி.

Published:Category:

கைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.

#MIvDC

கைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.

Published:Category:

தெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.

#MIvDC

தெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.

Published:Category:

இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை.

#MIvDC

இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை.

Published:Category:

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.

#MIvDC

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.

Published:Category:

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.

#MIvDC

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.

Published:Category:

வவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலாளர்

#MIvDC

வவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலாளர்

Published:Category:

காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.

#MIvDC

காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.

Published:Category:

மக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.

#MIvDC

மக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.

Published:Category:

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9ஏ சித்தி - 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்க தகுதி

#MIvDC

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9ஏ சித்தி - 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்க தகுதி

  • Thedipaar