Published:Category:

மாலியில் பயணிகள் பேருந்து, கனரக லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ; 41 பேர் பலி - 33 பேர் படுகாயம்.

#MIvDC

Listen to news

மாலியில் பயணிகள் பேருந்து, கனரக லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ; 41 பேர் பலி - 33 பேர் படுகாயம்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் பயணிகள் பேருந்து, கனரக லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 41 பேர் கொல்லப்பட்டனர்.

புறநகரில் பாரம் ஏற்றிக் கொண்டு சென்ற கனரக லாரியின் டயர் வெடித்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே சென்ற பேருந்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது.

பயங்கர விபத்தில் இரண்டு வாகனங்களும் உருக்குலைந்து காணப்படுகிறது.

மேலும் விபத்தில் 41 கொல்லப்பட்டதாகவும், 33 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.  

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியா வடக்கில் இதுவரை 643 நடமாடும் தடுப்பூசி.

கைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.

தெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.

இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.

வவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலாளர்

காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.

மக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9ஏ சித்தி - 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்க தகுதி

  • Thedipaar