Published:Category:

திருமண நிகழ்வில் பங்கேற்றவர்கள் மீது மின்னல் தாக்கியதில் 16 பேர் உயிரிழப்பு..!

#MIvDC

திருமண நிகழ்வில் பங்கேற்றவர்கள் மீது மின்னல் தாக்கியதில் 16 பேர் உயிரிழப்பு..!

வங்கதேசத்தில் திருமண நிகழ்வில் மின்னல் தாக்கி 16 பேர் உயிரிழந்தனர். மாப்பிள்ளைக்கு படுகாயம் ஏற்பட்டது.

வங்கதேசத்தில்  மேற்கு மாவட்டமான சாபானவாப்கஞ்சில் இன்று ஒரு திருமண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆற்றங்கரை ஓரமாக நடந்த இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் பலத்த மழை காரணமாக ஓர் இடத்தில் ஒதுங்கி இருக்கின்றனர்.

அப்போது திடீரென அந்த இடத்தை மின்னல் தாக்கியதால் அடுத்தடுத்த நொடிகளில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மாப்பிள்ளைக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. மணப்பெண் அந்த இடத்தில் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.

வங்கதேசத்தில் பெய்துவரும் பருவமழை அங்கு பெரும்சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. தென்கிழக்கு மாவட்டமான காக்ஸ் பஜாரில் கடந்த ஒரு வாரமாக சூறாவளிக் காற்றுடன் பெய்துவரும் கனமழையால் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியா வடக்கில் இதுவரை 643 நடமாடும் தடுப்பூசி.

#MIvDC

வவுனியா வடக்கில் இதுவரை 643 நடமாடும் தடுப்பூசி.

Published:Category:

கைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.

#MIvDC

கைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.

Published:Category:

தெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.

#MIvDC

தெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.

Published:Category:

இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை.

#MIvDC

இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை.

Published:Category:

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.

#MIvDC

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.

Published:Category:

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.

#MIvDC

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.

Published:Category:

வவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலாளர்

#MIvDC

வவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலாளர்

Published:Category:

காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.

#MIvDC

காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.

Published:Category:

மக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.

#MIvDC

மக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.

Published:Category:

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9ஏ சித்தி - 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்க தகுதி

#MIvDC

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9ஏ சித்தி - 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்க தகுதி

  • Thedipaar