Published:Category:

ஆடி கிருத்திகை நாளில் மீன் குழம்பு வைத்த மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கிய பெயிண்டர்..!

#MIvDC

ஆடி கிருத்திகை நாளில் மீன் குழம்பு வைத்த மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கிய பெயிண்டர்..!

ஆடி கிருத்திகை நாளில் மீன் குழம்பு வைத்த மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கிய பெயிண்டர், மனைவி இறந்துவிட்டதாக நினைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரட்டுர் அக்ரஹாரம் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் குமார். பெயிண்டராக வேலை பார்த்து வரும் இவருடைய மனைவி துர்கா. வீட்டு வேலை செய்து வருகிறார். 

இந்த நிலையில் குமார் தனது வேலையை முடித்துக்கொண்டு நேற்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது குமாருக்கு மனைவி துர்கா மீன் குழம்புடன் சாதம் பரிமாறியுள்ளார்.

தற்போது மீன் குழம்பு வைத்தது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் இதில் ஆத்திரம் அடைந்த குமார் மனைவி துர்காவை அருகில் கிடந்த கம்பியால் தலையில் ஓங்கி அடித்ததாகவும், அதில் மயக்கமடைந்து கீழே விழுந்த அவரை இறந்துவிட்டதாக நினைத்து பயந்துபோன குமார், தனது வேஷ்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

மீன்குழம்பு வைப்பதில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

அடுத்த 4 ஆண்டுகள் சிறுபாண்மை அரசின் பிரதமராக தொடரப்போகும் ஜஸ்டின் ட்ருடோ..!

#MIvDC

அடுத்த 4 ஆண்டுகள் சிறுபாண்மை அரசின் பிரதமராக தொடரப்போகும் ஜஸ்டின் ட்ருடோ..!

Published:Category:

எதிர்கட்சிகளின் வியூகங்களை தவிடு பொடியாக்கிய ஜஸ்டின் ட்ரூடோ : மூன்றாவது முறையாக பிரதமராவது அவ்வளவு எளிதல்ல..!

#MIvDC

எதிர்கட்சிகளின் வியூகங்களை தவிடு பொடியாக்கிய ஜஸ்டின் ட்ரூடோ : மூன்றாவது முறையாக பிரதமராவது அவ்வளவு எளிதல்ல..!

Published:Category:

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

#MIvDC

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

Published:Category:

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

#MIvDC

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

Published:Category:

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

#MIvDC

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

Published:Category:

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

#MIvDC

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

Published:Category:

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

#MIvDC

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

Published:Category:

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

#MIvDC

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

  • Thedipaar