Published:Category:

சூப்பர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் நடிகர் வடிவேலு.

#MIvDC

Listen to news

சூப்பர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் நடிகர் வடிவேலு.

கவுண்டமணி - செந்தில் இவர்கள் சினிமாவில் செய்த காமெடி இப்போதும் மக்களிடம் ரசிக்கப்படுகிறது, பேசவும் படுகிறது.

அப்படி அவர்களின் வரிசையில் காமெடியனாக பல படங்களில் நடித்து இப்போது ஒரு டிரண்ட் செட்டராக இருப்பவர் வடிவேலு.

காரணம் எந்த ஒரு விஷயத்தையும் மக்களிடம் போய் சேர்க்க மீம் கிரியேட்டர்கள் இவரது படத்தை தான் பயன்படுத்துகிறார்கள்.

எல்லா விஷயத்துக்கும் இவரது முக பாவனைகள் இருந்து விடுகிறது.

தொடர்ந்து இவர் படம் நடிக்க வேண்டும் என்பது தான் அனைவரின் ஆசை.

தற்போது இவர் குறித்து ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது. அது என்னவென்றால் OTT தளமான ஆஹா தமிழில் கால் பதிக்க உள்ளாராம்.

இதில் வரும் ஒரு காமெடி நிகழ்ச்சியை வடிவேலு தொகுத்து வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.    

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

#MIvDC

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

Published:Category:

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

#MIvDC

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

Published:Category:

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

#MIvDC

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

Published:Category:

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

#MIvDC

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

Published:Category:

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

#MIvDC

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

Published:Category:

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

#MIvDC

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

Published:Category:

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

#MIvDC

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

  • Thedipaar