Published:Category:

சமீபத்திய சிக்கல் - கனேடிய பயண ஆலோசனை அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை.!

#MIvDC

சமீபத்திய சிக்கல் - கனேடிய பயண ஆலோசனை அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை.!

ஹொங்ஹொங்கில் சமீபத்தில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டதிருத்தம் குறித்து, கனேடிய பயண ஆலோசனை அமைப்பு எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. உலக நாடுகளில் கனடா முதல் நாடாக தன் மக்களுக்கு பயண ஆலோசனையில் இதனை வெளிப்படையாக தெரிவித்துள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹொங்ஹொங் அரசு புதிய சட்டதிருத்தம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி, வெளிநாட்டவர்கள் உட்பட தற்போது ஹொங்ஹொங்கிலிருப்பவர்கள் யாரும் ஹொங்ஹொங்கை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்படலாம் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

புதிய சட்டம், ஒரு தனிநபர், அவர்களது குடும்பம் அல்லது பணி வழங்குபவர் என யாரை வேண்டுமானாலும் கிரிமினல் மற்றும் சிவில் விடயங்களில் விசாரிக்க அதிகாரம் அளிக்கிறது என்றும் கூறியுள்ளது.

இந்த சட்டத்தின் நோக்கம் சட்டவிரோத அகதிகள் நாட்டுக்குள் நுழையாமல் தடுப்பது மட்டுமே, அது நாட்டிலிருந்து வெளியேறுபவர்களுக்கு பொருந்தாது என ஹொங்ஹொங் அரசு கூறுகிறது. ஆனால், அப்படி அல்ல, ஹொங்ஹொங்கிலிருந்து வெளியேறுபவர்களை தடுக்கவும் இந்த சட்டத்தை அந்நாடு பயன்படுத்தக்கூடும் என்கிறார்கள் சட்டவியல் நிபுணர்கள்.

அமெரிக்கா, பிரித்தானியா உட்பட சில மேற்கத்திய நாடுகள் ஹொங்ஹொங் கொண்டுவந்துள்ள இந்த  புதிய சட்டதிருத்தத்தை விமர்சித்துள்ளன.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

Published:Category:

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

#MIvDC

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

Published:Category:

அரசியல் கைதிகளின் விடுதலை : தியாகி திலீபனின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை -அருட்தந்தை மா.சத்திவேல்

#MIvDC

அரசியல் கைதிகளின் விடுதலை : தியாகி திலீபனின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை -அருட்தந்தை மா.சத்திவேல்

Published:Category:

கசிப்பு உற்பத்தி நிலையம் விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

#MIvDC

கசிப்பு உற்பத்தி நிலையம் விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Published:Category:

மன்னாரில் திருட்டு பழி - 14 வயது சிறுவன் தூக்கிட்டு மரணம் - கொலையா? என சந்தேகம்.

#MIvDC

மன்னாரில் திருட்டு பழி - 14 வயது சிறுவன் தூக்கிட்டு மரணம் - கொலையா? என சந்தேகம்.

Published:Category:

கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட 12 பேருக்கு தொற்று.

#MIvDC

கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட 12 பேருக்கு தொற்று.

Published:Category:

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில்  முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

#MIvDC

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில்  முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

Published:Category:

கனடா மீண்டும் ஒரு தோ்தலைச் சந்திக்கும் நிலைமை ஏற்படலாம்..!

#MIvDC

கனடா மீண்டும் ஒரு தோ்தலைச் சந்திக்கும் நிலைமை ஏற்படலாம்..!

Published:Category:

மாடு சிறுவனை முட்டித் தாக்கும் பதைபதைப்பான காட்சி..!

#MIvDC

மாடு சிறுவனை முட்டித் தாக்கும் பதைபதைப்பான காட்சி..!

  • Thedipaar