Published:Category:

ஒன்ராறியோ முன்னாள் முதல்வர் வில்லியம் டேவிஸ் காலமானார்.

#MIvDC

Listen to news

ஒன்ராறியோ முன்னாள் முதல்வர் வில்லியம் டேவிஸ் காலமானார்.

ஒன்ராறியோவின் முன்னாள் முதல்வர் வில்லியம் டேவிஸ் 92 ஆவது வயதில் பிராம்ப்டனில் நேற்றைய தினம்  ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்ராறியோவின் 18 வது முதல்வராக 1971 முதல் 1985 வரை வில்லியம் டேவிஸ் இருந்துள்ளார்.

1959 இல் முதன்முதலில் ஒன்ராறியோ சட்டமன்றத்திற்கு வில்லியம் டேவிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல்வராக பொறுப்பேற்க முன்பு கல்வி அமைச்சர் உள்ளிட்ட பல பொறுப்புக்களையும் அவர் வகித்தார்.

இந்நிலையில் ஒன்ராறியோவின் முன்னாள் முதல்வர் வில்லியம் டேவிஸ் மறைவுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

மறைந்த வில்லியம் டேவிஸ் நாட்டுக்கு சிறப்பான சேவைகளை ஆற்றிச் சென்றுள்ளார். அவரது சேவைகளின் தாக்கம் எதிர்காலத்திலும் உணரப்படும் எனவும் இரங்கல் செய்தியில் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வில்லியம் டேவிஸ் ஒன்ராறியோவின் மிகவும் வெற்றிகரமான முதல்வராக இருந்தார். அவரின் இழைப்பு வருத்தத்துக்குரியது என பிராம்ப்டன் மேயர் பட்ரிக் பிரவுன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

#MIvDC

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

Published:Category:

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

#MIvDC

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

Published:Category:

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

#MIvDC

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

Published:Category:

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

#MIvDC

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

Published:Category:

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

#MIvDC

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

Published:Category:

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

#MIvDC

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

Published:Category:

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

#MIvDC

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

  • Thedipaar