Published:Category:

தெறித்து ஓடி தலைமறைவான மீராமிதுன்! இதெல்லாம் ஒரு பொழப்பா?

#MIvDC

தெறித்து ஓடி தலைமறைவான மீராமிதுன்! இதெல்லாம் ஒரு பொழப்பா?

தமிழ் சினிமாவில் 8 தோட்டக்கள் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மீரா மிதுன். அதன் பின்னர் சில படங்களில் நடித்த இவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் உள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டார். ‌

இருப்பினும் மீரா மிதுனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. தன்னைத்தானே சூப்பர் மாடல் எனச் சொல்லிக்கொள்ளும் சிலர் தனக்கான வாய்ப்புகளை அஜித், விஜய் சூர்யா உள்ளிட்ட பறித்ததாக தெரிவித்திருந்தார். மேலும் நயன்தாரா த்ரிஷா போன்ற பல நடிகைகள் தன்னுடைய முகத்தை பிரபல காப்பி செய்வதாக கூறியிருந்தார்.

சமீபத்தில் இவர் பட்டியல் இனத்தைச் சார்ந்த பிரபலங்களை கடுமையாக சாடியது மட்டுமல்லாமல் அவர்களை அடித்து விரட்ட வேண்டும் என வீடியோ ஒன்றில் பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மீரா மிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்ய தமிழக காவல்துறை திட்டமிட்டு உள்ளது. இந்த நிலையில் மீரா மிதுன் தெறித்து ஓடி தலைமறைவாகி உள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

#MIvDC

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

Published:Category:

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

#MIvDC

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

Published:Category:

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

#MIvDC

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

Published:Category:

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

#MIvDC

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

Published:Category:

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

#MIvDC

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

Published:Category:

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

#MIvDC

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

Published:Category:

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

#MIvDC

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

  • Thedipaar