Published:Category:

அந்த மனசு தான் சார் கடவுள்! எத்தனை ஹீரோயின்கள் இப்படி செய்கிறார்கள்?

#MIvDC

அந்த மனசு தான் சார் கடவுள்! எத்தனை ஹீரோயின்கள் இப்படி செய்கிறார்கள்?

கோலிவுட்டில் ஒரு காலகட்டத்தில் வெற்றிகரமான ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவரை சின்ன குஷ்பூ என்று பலரும் அழைத்தனர். இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது.

ஆனால், ஒரு கால கட்டத்தில் ஹன்சிகாவிற்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இவர் திரைப்படங்களை கதாநாயகிகளுக்கு ஸ்கோப் இருக்குமாறு தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அது அவருக்கு ஒர்க்அவுட் ஆகவில்லை.

எனவே, ஹன்சிகாவிற்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. இருப்பினும் தொடர்ந்து முயற்சித்து வருகிறார். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் தான் சம்பாதிக்கும் பணத்தை ஏழை எளியவர்களுக்கு கொடுத்து வருவது வழக்கம்.

அவருடைய 30 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் இருக்கும் ஆதரவற்றோர் இல்லத்தில் ஹன்சிகா கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். அந்த குழந்தைகளுக்கு புது துணியும், பரிசுப் பொருட்களும், உணவும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

அடுத்த 4 ஆண்டுகள் சிறுபாண்மை அரசின் பிரதமராக தொடரப்போகும் ஜஸ்டின் ட்ருடோ..!

#MIvDC

அடுத்த 4 ஆண்டுகள் சிறுபாண்மை அரசின் பிரதமராக தொடரப்போகும் ஜஸ்டின் ட்ருடோ..!

Published:Category:

எதிர்கட்சிகளின் வியூகங்களை தவிடு பொடியாக்கிய ஜஸ்டின் ட்ரூடோ : மூன்றாவது முறையாக பிரதமராவது அவ்வளவு எளிதல்ல..!

#MIvDC

எதிர்கட்சிகளின் வியூகங்களை தவிடு பொடியாக்கிய ஜஸ்டின் ட்ரூடோ : மூன்றாவது முறையாக பிரதமராவது அவ்வளவு எளிதல்ல..!

Published:Category:

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

#MIvDC

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

Published:Category:

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

#MIvDC

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

Published:Category:

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

#MIvDC

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

Published:Category:

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

#MIvDC

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

Published:Category:

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

#MIvDC

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

Published:Category:

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

#MIvDC

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

  • Thedipaar