Published:Category:

இளம்நடிகைக்கு ஏற்பட்ட அவலம்! மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சோகம்.!

#MIvDC

இளம்நடிகைக்கு ஏற்பட்ட அவலம்! மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சோகம்.!

தமிழில் பச்சை எனும் காத்து திரைப்படத்தில் நடித்து இருந்தவர் சரண்யா சசி. மலையாளத்தில் இவர் மோகன்லாலின் சோட்டா மும்பை, பாம்பே மார்ச் 12, தலப்பாவு, மரியா காலிப்பினலு உட்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். தமிழ் மற்றும் மலையாளத்தில் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து இருக்கின்றார்.

சில வருடங்களுக்கு முன்பு சரண்யா சசிக்கு மூளையில் கட்டி ஏற்பட்டு இருக்கின்றது. இதற்கு அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பின்னர், அடிக்கடி இதுபோல் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்து இருப்பதாகவும் தொடர்ந்து 11 அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதற்கு மலையாள சினிமாவை சேர்ந்த பலரும் நடிகை, நடிகர்கள் பண உதவி செய்து வந்தனர். மேலும், சரண்யா சசிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அதன் பின்னர், கடந்த மே மாதம் 23-ந் தேதி திருவனந்தபுரத்தில் இருக்கின்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு இருப்பதாக அவருடைய தோழி நடிகை சீமா ஜி.நாயர் தெரிவித்து இருந்தார்.

பின், வீடு திரும்பிய சரண்யா சசி மீண்டும் நிமோனியாவாள் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

#MIvDC

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

Published:Category:

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

#MIvDC

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

Published:Category:

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

#MIvDC

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

Published:Category:

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

#MIvDC

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

Published:Category:

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

#MIvDC

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

Published:Category:

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

#MIvDC

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

Published:Category:

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

#MIvDC

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

  • Thedipaar