Published:Category:

கனடாவில் அமலுக்கு வந்த தளர்த்தப்பட்ட எல்லைக்கட்டுப்பாடுகள்..!

#MIvDC

கனடாவில் அமலுக்கு வந்த தளர்த்தப்பட்ட எல்லைக்கட்டுப்பாடுகள்..!

கனடா அரசின் தளர்த்தப்பட்ட எல்லைக் கட்டுப்பாடுகள் இன்று (திங்கள்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.  

இதனால் மார்ச் 2020ம் ஆண்டிற்கு பிறகு அமெரிக்க பயணிகள் கனடாவுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். அமெரிக்க குடிமக்கள் மற்றும் நிரந்தர வதிவிட உரிமம் பெற்றவர்கள் குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றுகளை வழங்கினால் கனடாவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

மட்டுமின்றி, பைஸர், மாடர்னா, ஆஸ்ட்ராசெனகா, மற்றும் ஜோன்சன் & ஜோன்சன் தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்றை முழுமையாக போட்டுக்கொண்டவர்களை மட்டுமே அனுமதிக்க உள்ளனர்.

முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு இன்னும் தடுப்பூசிகள் அனுமதி அளிக்கப்படாத நிலையில், அவர்களையும் ஆகஸ்ட் 9 முதல் கனடாவுக்குள் அனுமதிக்கின்றனர்.

இன்று முதல் சர்வதேச விமானங்கள் மீண்டும் ஹாலிஃபாக்ஸ், கியூபெக் சிட்டி, ஒட்டாவா, வின்னிபெக் மற்றும் எட்மண்டன் ஆகிய இடங்களில் தரையிறங்க அனுமதிக்கப்படுகிறது.

சர்வதேச பயணிகள் நுழையும்போது அவர்களுடைய விவரம் CAN என்னும் செயலியில் பதிவு செய்யப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

அடுத்த 4 ஆண்டுகள் சிறுபாண்மை அரசின் பிரதமராக தொடரப்போகும் ஜஸ்டின் ட்ருடோ..!

#MIvDC

அடுத்த 4 ஆண்டுகள் சிறுபாண்மை அரசின் பிரதமராக தொடரப்போகும் ஜஸ்டின் ட்ருடோ..!

Published:Category:

எதிர்கட்சிகளின் வியூகங்களை தவிடு பொடியாக்கிய ஜஸ்டின் ட்ரூடோ : மூன்றாவது முறையாக பிரதமராவது அவ்வளவு எளிதல்ல..!

#MIvDC

எதிர்கட்சிகளின் வியூகங்களை தவிடு பொடியாக்கிய ஜஸ்டின் ட்ரூடோ : மூன்றாவது முறையாக பிரதமராவது அவ்வளவு எளிதல்ல..!

Published:Category:

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

#MIvDC

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

Published:Category:

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

#MIvDC

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

Published:Category:

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

#MIvDC

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

Published:Category:

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

#MIvDC

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

Published:Category:

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

#MIvDC

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

Published:Category:

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

#MIvDC

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

  • Thedipaar