Published:Category:

கனடாவில் வீடு ஒன்றை அப்படியே பெயர்த்தெடுத்தவருக்கு நேர்ந்த கதி..!

#MIvDC

கனடாவில் வீடு ஒன்றை அப்படியே பெயர்த்தெடுத்தவருக்கு நேர்ந்த கதி..!

கனடாவில் வீடு ஒன்றை அப்படியே பெயர்த்தெடுத்து வேறு இடத்துக்கு மாற்றும் முயற்சியில் இறங்கிய ஒருவருக்கு 5,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

வின்னிபெக் பகுதியில், தன்னுடைய வீட்டை பெயர்த்து வேறிடத்துக்கு மாற்றும் முயற்சியில் இறங்கிய நபர், வீட்டைக் கொண்டு செல்ல இடைஞ்சலாக இருந்ததற்காக பல மரங்களை வெட்டியுள்ளார். 

மொத்தத்தில் 18 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. 12 மரங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே, அனுமதியின்றி மரங்களை வெட்டியது மற்றும் சேதப்படுத்தியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட ஒருவருக்கு 5,000 டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மரங்களுக்கு சேதம் ஏற்படாத வகையில் அந்த வீட்டை எப்படி அகற்றுவது என்று ஆலோசிப்பதற்காக வின்னிபெக் வனத்துறை அலுவலர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

Published:Category:

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

#MIvDC

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

Published:Category:

அரசியல் கைதிகளின் விடுதலை : தியாகி திலீபனின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை -அருட்தந்தை மா.சத்திவேல்

#MIvDC

அரசியல் கைதிகளின் விடுதலை : தியாகி திலீபனின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை -அருட்தந்தை மா.சத்திவேல்

Published:Category:

கசிப்பு உற்பத்தி நிலையம் விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

#MIvDC

கசிப்பு உற்பத்தி நிலையம் விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Published:Category:

மன்னாரில் திருட்டு பழி - 14 வயது சிறுவன் தூக்கிட்டு மரணம் - கொலையா? என சந்தேகம்.

#MIvDC

மன்னாரில் திருட்டு பழி - 14 வயது சிறுவன் தூக்கிட்டு மரணம் - கொலையா? என சந்தேகம்.

Published:Category:

கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட 12 பேருக்கு தொற்று.

#MIvDC

கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட 12 பேருக்கு தொற்று.

Published:Category:

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில்  முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

#MIvDC

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில்  முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

Published:Category:

கனடா மீண்டும் ஒரு தோ்தலைச் சந்திக்கும் நிலைமை ஏற்படலாம்..!

#MIvDC

கனடா மீண்டும் ஒரு தோ்தலைச் சந்திக்கும் நிலைமை ஏற்படலாம்..!

Published:Category:

மாடு சிறுவனை முட்டித் தாக்கும் பதைபதைப்பான காட்சி..!

#MIvDC

மாடு சிறுவனை முட்டித் தாக்கும் பதைபதைப்பான காட்சி..!

  • Thedipaar