Published:Category:

மத்திய பிரதேச மாநிலத்தில் பதிவாகியுள்ள கற்பழிப்பு வழக்குகள்.

#MIvDC

Listen to news

மத்திய பிரதேச மாநிலத்தில் பதிவாகியுள்ள கற்பழிப்பு வழக்குகள்.

மத்திய பிரதேச மாநிலத்தில் பதிவாகியுள்ள கற்பழிப்பு வழக்குகள் தொடர்பாக சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜித்து பட்வாரி கேள்வி எழுப்பினார்.

அதற்கு உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார் அதில்,

 ‘‘கடந்த நான்கரை ஆண்டுகளில் அதாவது 2017 தை மாதம் முதல் 2021 ஆனி மாதம் வரை 26,708 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன.

இதில் கற்பழிக்குப்பின் கொலை செய்யப்பட்டதாக 37 வழக்குகள் பதிவாகியுள்ளன.

சிறுமிகளை கடத்தியதாக 27,827 வழக்குகள் பதிவாகியுள்ளன.

2020இல் 633 பெண்கள் கொலைத் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2017இல் 549 வழக்குகளும், 2018 இல்  583 வழக்குகளும், 2019 இல்  577 வழக்குகளும்,  தை மாதம் 2021இல் இருந்து ஆனி மாதம்  30-ந்தேதி வரை 321 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன’’ எனத் தெரிவித்துள்ளார்.      

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

Published:Category:

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

#MIvDC

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

Published:Category:

அரசியல் கைதிகளின் விடுதலை : தியாகி திலீபனின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை -அருட்தந்தை மா.சத்திவேல்

#MIvDC

அரசியல் கைதிகளின் விடுதலை : தியாகி திலீபனின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை -அருட்தந்தை மா.சத்திவேல்

Published:Category:

கசிப்பு உற்பத்தி நிலையம் விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

#MIvDC

கசிப்பு உற்பத்தி நிலையம் விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Published:Category:

மன்னாரில் திருட்டு பழி - 14 வயது சிறுவன் தூக்கிட்டு மரணம் - கொலையா? என சந்தேகம்.

#MIvDC

மன்னாரில் திருட்டு பழி - 14 வயது சிறுவன் தூக்கிட்டு மரணம் - கொலையா? என சந்தேகம்.

Published:Category:

கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட 12 பேருக்கு தொற்று.

#MIvDC

கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட 12 பேருக்கு தொற்று.

Published:Category:

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில்  முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

#MIvDC

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில்  முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

Published:Category:

கனடா மீண்டும் ஒரு தோ்தலைச் சந்திக்கும் நிலைமை ஏற்படலாம்..!

#MIvDC

கனடா மீண்டும் ஒரு தோ்தலைச் சந்திக்கும் நிலைமை ஏற்படலாம்..!

Published:Category:

மாடு சிறுவனை முட்டித் தாக்கும் பதைபதைப்பான காட்சி..!

#MIvDC

மாடு சிறுவனை முட்டித் தாக்கும் பதைபதைப்பான காட்சி..!

  • Thedipaar