Published:Category:

பிரபல நடிகர் காலமானார் ..!!

#MIvDC

பிரபல நடிகர் காலமானார் ..!!

நடிகர் மற்றும் டப்பிங் கலைஞராக வலம் வந்தவர் காளிதாஸ். வடிவேலு உடன் பல்வேறு காமெடி காட்சிகளில் நடித்துள்ளார். மர்ம தேசம் தொடரில் வரும் இவருடைய குரல் மிகவும் பிரபலம். மேலும், பல்வேறு தொடர்களிலும் நடித்துள்ளார்.வடிவேலுவுடன் ஜனனம் படத்தில் இன்ஸ்பெக்டராக நடித்துள்ள காளிதாஸ், வடிவேலுவுடன் இணைந்து பல நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளார் .சுமார் 3000 படங்களுக்கும் மேலாக டப்பிங் பேசியுள்ளார். இறுதியாக கே.ஜி.எஃப் 2 படத்தில் ஒரு கதாபாத்திரத்துக்கு டப்பிங் பேசியுள்ளார்.

வில்லன், குணச்சித்திரம் ஆகிய கதாபாத்திரங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ளார் நடிகர் காளிதாஸ்.சில மாதங்களாக காளிதாஸின் ரத்தத்தில் பிரச்சினை இருந்துள்ளது. அதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு மீண்டும் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது.உடனடியாக அவருக்கு ரத்தத்தை மாற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறவே, அதுவும் மாற்றப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

காளிதாஸின் மனைவி வசந்தா முன்னரே காலமாகிவிட்டார் . காளிதாசுக்கு விஜய், பார்கவி என இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இதில் பார்கவி திரைப்படத் துறையில் இணை இயக்குனராக உள்ளார்.இவரது மறைவிக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

Published:Category:

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

#MIvDC

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

Published:Category:

அரசியல் கைதிகளின் விடுதலை : தியாகி திலீபனின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை -அருட்தந்தை மா.சத்திவேல்

#MIvDC

அரசியல் கைதிகளின் விடுதலை : தியாகி திலீபனின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை -அருட்தந்தை மா.சத்திவேல்

Published:Category:

கசிப்பு உற்பத்தி நிலையம் விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

#MIvDC

கசிப்பு உற்பத்தி நிலையம் விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Published:Category:

மன்னாரில் திருட்டு பழி - 14 வயது சிறுவன் தூக்கிட்டு மரணம் - கொலையா? என சந்தேகம்.

#MIvDC

மன்னாரில் திருட்டு பழி - 14 வயது சிறுவன் தூக்கிட்டு மரணம் - கொலையா? என சந்தேகம்.

Published:Category:

கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட 12 பேருக்கு தொற்று.

#MIvDC

கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட 12 பேருக்கு தொற்று.

Published:Category:

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில்  முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

#MIvDC

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில்  முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

Published:Category:

கனடா மீண்டும் ஒரு தோ்தலைச் சந்திக்கும் நிலைமை ஏற்படலாம்..!

#MIvDC

கனடா மீண்டும் ஒரு தோ்தலைச் சந்திக்கும் நிலைமை ஏற்படலாம்..!

Published:Category:

மாடு சிறுவனை முட்டித் தாக்கும் பதைபதைப்பான காட்சி..!

#MIvDC

மாடு சிறுவனை முட்டித் தாக்கும் பதைபதைப்பான காட்சி..!

  • Thedipaar