Published:Category:

விஜய், தோனி சந்திப்பு - வயிறு எரியுது! இணையத்தில் தீயாக பரவும் விக்னேஷ் சிவனின் ட்விட்டர் பதிவு.!!

#MIvDC

விஜய், தோனி சந்திப்பு - வயிறு எரியுது! இணையத்தில் தீயாக பரவும் விக்னேஷ் சிவனின் ட்விட்டர் பதிவு.!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் நேற்று திடீரென நேரில் சந்தித்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் நேற்று இணையத்தில் வைரலானது.
பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தின் அருகே, ஒரு விளம்பர படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது. அந்த விளம்பர படத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி நடித்துள்ளார். இரண்டு படப்பிடிப்புகளும் அருகருகே நடைபெற்றதால், பீஸ்ட் படத்தின் தளத்திற்கு தோனி வந்து நடிகர் விஜயை சந்தித்தார்.

நெல்சன், விஜய் மற்றும் தோனி ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல பரவின. இந்த புகைப்படத்தை பார்த்த விக்னேஷ் சிவன் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம். என் வயிறு 274 டிகிரி செல்சியஸில் எரியுது. ரா போட்டோஸையாவது அனுப்பி வையுங்கள் நெல்சன். எடிட் செய்தாவது ஆறுதல் தேடிக்கிறேன் என நகைச்சுவையாக பதிவு செய்துள்ளார். இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. தானும் அந்த படத்தில் இல்லையே என குமுறும் விதமாக இந்த பதிவை பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

டிஜிட்டல் வசதிகளுடன்கூடிய புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருகோணமலை இலங்கை வங்கி நகர கிளை திறந்து வைப்பு.

#MIvDC

டிஜிட்டல் வசதிகளுடன்கூடிய புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருகோணமலை இலங்கை வங்கி நகர கிளை திறந்து வைப்பு.

Published:Category:

ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் காயம்.

#MIvDC

ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் காயம்.

Published:Category:

உரத்தினை வழங்குமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

உரத்தினை வழங்குமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

கிளாலி பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிப்பு.

#MIvDC

கிளாலி பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிப்பு.

Published:Category:

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் காலமானார்.

#MIvDC

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் காலமானார்.

Published:Category:

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது

#MIvDC

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது

Published:Category:

அறிவித்தலின்றி பயணித்த புகையிரதம் - மாடுகள் பலி.

#MIvDC

அறிவித்தலின்றி பயணித்த புகையிரதம் - மாடுகள் பலி.

Published:Category:

பசளையினைப்பெற்றுக்கொள்ள அனைவரும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#MIvDC

பசளையினைப்பெற்றுக்கொள்ள அனைவரும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published:Category:

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 12 பேர் உயிரிழப்பு.

#MIvDC

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 12 பேர் உயிரிழப்பு.

Published:Category:

மீனவர்களுக்கான அவசர அறிவித்தல்.

#MIvDC

மீனவர்களுக்கான அவசர அறிவித்தல்.

  • Thedipaar