Published:Category:

2022, 2023 இல் தேவையான தடுப்பூசிகளை பெற மொடர்னாவுடன் கனடா ஒப்பந்தம்.

#MIvDC

Listen to news

2022, 2023 இல் தேவையான தடுப்பூசிகளை பெற மொடர்னாவுடன் கனடா ஒப்பந்தம்.

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் கனடாவுக்குத் தேவைப்படும் பூஸ்டர் கொவிட் -19 தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் வகையில் மொடர்னா தடுப்பூசி நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக கனேடிய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் படி, கனடா 40 மில்லியன் மொடர்னா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளும். அத்துடன், தேவைக்கேற்ப இது 65 மில்லியன் அதிகரிக்கப்படும் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் கனடாவுக்குத் தேவைப்படும் மேலதிக தடுப்பூசிகளை வேகமாகப் பெற்றுக்கொள்ள உதவும் என கனேடிய கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த வார ஆரம்பத்தில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

மொடர்னா அதன் உற்பத்தி ஆலையை கனடாவில் அமைந்து தடுப்பூசிகளை உற்பத்தி செய்யவும் ஒப்பந்தம் வழிவகுக்கிறது எனவும் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

Published:Category:

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

#MIvDC

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

Published:Category:

அரசியல் கைதிகளின் விடுதலை : தியாகி திலீபனின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை -அருட்தந்தை மா.சத்திவேல்

#MIvDC

அரசியல் கைதிகளின் விடுதலை : தியாகி திலீபனின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை -அருட்தந்தை மா.சத்திவேல்

Published:Category:

கசிப்பு உற்பத்தி நிலையம் விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

#MIvDC

கசிப்பு உற்பத்தி நிலையம் விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Published:Category:

மன்னாரில் திருட்டு பழி - 14 வயது சிறுவன் தூக்கிட்டு மரணம் - கொலையா? என சந்தேகம்.

#MIvDC

மன்னாரில் திருட்டு பழி - 14 வயது சிறுவன் தூக்கிட்டு மரணம் - கொலையா? என சந்தேகம்.

Published:Category:

கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட 12 பேருக்கு தொற்று.

#MIvDC

கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட 12 பேருக்கு தொற்று.

Published:Category:

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில்  முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

#MIvDC

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில்  முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

Published:Category:

கனடா மீண்டும் ஒரு தோ்தலைச் சந்திக்கும் நிலைமை ஏற்படலாம்..!

#MIvDC

கனடா மீண்டும் ஒரு தோ்தலைச் சந்திக்கும் நிலைமை ஏற்படலாம்..!

Published:Category:

மாடு சிறுவனை முட்டித் தாக்கும் பதைபதைப்பான காட்சி..!

#MIvDC

மாடு சிறுவனை முட்டித் தாக்கும் பதைபதைப்பான காட்சி..!

  • Thedipaar