Published:Category:

ஆப்கான் விரையும் கனடா சிறப்பு படை - தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!

#MIvDC

ஆப்கான் விரையும் கனடா சிறப்பு படை - தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அங்கு மேலோங்கி வருகிறது. அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது.

முக்கிய நகரங்கள் தலிபான்கள் வசமாகி உள்ளன. உள்நாட்டுப் போரில் ஏராளமான அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாகாணம் என்று முன்னேறிக் கொண்டிருக்கின்றனர் தலிபான்கள்.

இந்நிலையில், ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள கனடா தூதரகத்திலிருந்து ஊழியர்களை வெளியேற்ற உதவ கனடா சிறப்பு படை அனுப்பப்பட்டுள்ளதாக Global News செய்தி வெளியிட்டது.

காபூலிலுக்கு சிறப்பு படை அனுப்பப்பட்டுள்ளதாக கனடா தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தினார்.

போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதாக குறிப்பிட்ட ஹர்ஜித் சஜ்ஜன், சிறிது காலம் கனடிய இராணுவ வீரர்கள் ஆப்கானிஸ்தானில் இருப்பார்கள் என தெரிவித்தார்.



மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

#MIvDC

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

Published:Category:

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

#MIvDC

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

Published:Category:

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

#MIvDC

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

Published:Category:

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

#MIvDC

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

Published:Category:

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

#MIvDC

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

Published:Category:

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

#MIvDC

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

Published:Category:

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

#MIvDC

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

  • Thedipaar