Published:Category:

இன்னும் 5 நாட்களில் கனடா-இந்தியா இடையே விமான போக்குவரத்து துவக்கம்..!

#MIvDC

இன்னும் 5 நாட்களில் கனடா-இந்தியா இடையே விமான போக்குவரத்து துவக்கம்..!

கனடாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக கனடா-இந்தியா இடையே நேரடி விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 

இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் டெல்டா தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக வரும் செப்டம்பர் 21-ம் தேதிவரை விமானங்கள் தடை செய்யப்படுவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது பலகட்ட பேச்சுவார்த்தையை அடுத்து வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி கனடா-இந்தியா இடையே விமான போக்குவரத்தை மீண்டும் துவங்க அவர் திட்டமிட்டுள்ளார். இது கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது கனடா ஐந்தாம் கட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்த தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. கனடா-இந்தியா இடையே விமான போக்குவரத்து துவங்குவதால் சர்வதேச விமானங்களுக்கு பல கட்ட அறிவுரைகளை கனடா அரசு வழங்கி வருகிறது.

இந்தியாவில் இருந்து புறப்படும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுதல், விமானத்துக்குள் சானிடைசர், முகக் கவசம் ஆகியவற்றை வைத்திருத்தல் உள்ளிட்ட பல அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எதிர்கட்சிகளின் வியூகங்களை தவிடு பொடியாக்கிய ஜஸ்டின் ட்ரூடோ : மூன்றாவது முறையாக பிரதமராவது அவ்வளவு எளிதல்ல..!

#MIvDC

எதிர்கட்சிகளின் வியூகங்களை தவிடு பொடியாக்கிய ஜஸ்டின் ட்ரூடோ : மூன்றாவது முறையாக பிரதமராவது அவ்வளவு எளிதல்ல..!

Published:Category:

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

#MIvDC

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

Published:Category:

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

#MIvDC

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

Published:Category:

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

#MIvDC

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

Published:Category:

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

#MIvDC

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

Published:Category:

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

#MIvDC

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

Published:Category:

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

#MIvDC

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

  • Thedipaar