Published:Category:

புதுப்பெண் முகத்தில் கொதிக்கும் பாலை ஊற்றிய கணவன்..!

#MIvDC

புதுப்பெண் முகத்தில் கொதிக்கும் பாலை ஊற்றிய கணவன்..!

திருமணமான சில மாதத்திற்குள்ளேயே வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தி கொதிக்கும் பாலை முகத்தில் ஊற்றிய கணவனின் கொடூரச் செயல் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அடுத்த அய்யனகவுண்டம்பட்டி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அய்யனகவுண்டன் பட்டியைச் சேர்ந்தவர் அருண்குமார். ஜெயப்பிரதா என்பவரை திருமணம் செய்துகொண்ட இவர் திருமணமான சில மாதங்களிலேயே கூடுதல் வரதட்சணை கேட்டு அவரை துன்புறுத்தி வந்திருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று உச்சகட்டமாக மனைவியிடம் வரதட்சணை கேட்டு தகராறு செய்திருக்கிறார். அப்போது கிச்சனில் நின்று ஜெயப்ரதா பால் காய்ச்சிக் கொண்டிருந்த போது கொதிக்கும் பாலை எடுத்து ஜெயப்பிரதாவின் முகத்தில் ஊற்றியிருக்கிறார் அருண்குமார். அலறி துடித்திருக்கிறார் ஜெயப்பிரதா. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தகவலறிந்து வந்து விசாரித்த காவல்துறையினர் அருண்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

#MIvDC

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

Published:Category:

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

#MIvDC

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

Published:Category:

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

#MIvDC

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

Published:Category:

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

#MIvDC

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

Published:Category:

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

#MIvDC

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

Published:Category:

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

#MIvDC

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

Published:Category:

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

#MIvDC

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

  • Thedipaar