Published:Category:

Bigg Boss 5 இல்  12 போட்டியாளர்கள் விபரம்.

#MIvDC

Listen to news

Bigg Boss 5 இல்  12 போட்டியாளர்கள் விபரம்.

சின்னத்திரையில் மிகப்பெரிய அளவில் வெற்றிகண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ்.

ஆனால், முந்தைய சீசன்கள் போல் இல்லாமல், கடந்த பிக் பாஸ் சீசன் 4, மக்கள் மத்தியில் பெரிதளவில் பிரபலமாகவில்லை.

இதனால், பிக் பாஸ் சீசன் 5, மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில்  பிரபலமாக வேண்டும் என்று விஜய் டிவி குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ளவிருக்கும் 8 நபர்களின் பெயர்கள் இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது, அதில் கொஞ்சம் வேறுபட்டு, பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ள இருக்கும் 12 போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இதில்,

1. குக் வித் கோமாளி கனி
2. பாபா பாஸ்கர்
3. நடிகை ரம்யா கிருஷ்ணன்
4. மைனா நந்தினி
5. ஜி.பி முத்து
6. எம்.எஸ். பாஸ்கர்
7. நடிகை ஷகீலாவின் மகள் மீலா
8. செய்தி வாசிப்பாளர் கண்மணி
9. லக்ஷ்மி ராமகிருஷ்னன்
10. ஜான் விஜய்
11. ஆதவ் கண்ணதாசன்
12. ப்ரதாயினி

இவர்களிடம் தான் தற்போது பேச்சு வார்த்தை போய்க்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

பொறுத்திருந்து பார்ப்போம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பிற்காக.    

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

அடுத்த 4 ஆண்டுகள் சிறுபாண்மை அரசின் பிரதமராக தொடரப்போகும் ஜஸ்டின் ட்ருடோ..!

#MIvDC

அடுத்த 4 ஆண்டுகள் சிறுபாண்மை அரசின் பிரதமராக தொடரப்போகும் ஜஸ்டின் ட்ருடோ..!

Published:Category:

எதிர்கட்சிகளின் வியூகங்களை தவிடு பொடியாக்கிய ஜஸ்டின் ட்ரூடோ : மூன்றாவது முறையாக பிரதமராவது அவ்வளவு எளிதல்ல..!

#MIvDC

எதிர்கட்சிகளின் வியூகங்களை தவிடு பொடியாக்கிய ஜஸ்டின் ட்ரூடோ : மூன்றாவது முறையாக பிரதமராவது அவ்வளவு எளிதல்ல..!

Published:Category:

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

#MIvDC

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

Published:Category:

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

#MIvDC

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

Published:Category:

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

#MIvDC

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

Published:Category:

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

#MIvDC

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

Published:Category:

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

#MIvDC

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

Published:Category:

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

#MIvDC

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

  • Thedipaar