Published:Category:

ஆசை ஆசையாக மகன் வாங்கிக்கொடுத்தது - ஆட்டோமெட்டிக் கியர் வசதி கொண்ட நேர்ந்த விபரீதம்.!

#MIvDC

ஆசை ஆசையாக மகன் வாங்கிக்கொடுத்தது - ஆட்டோமெட்டிக் கியர் வசதி கொண்ட நேர்ந்த விபரீதம்.!

கேவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஏ.நாகூரை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர், தனது மருமகன் வாங்கிய புதிய காரில் தனது பேரன் நகுலை ஏற்றிக்கொண்டு காரை இயக்கியுள்ளார்.

அந்த கார் ஆட்டோமெட்டிக் கியர் வசதி கொண்டது என்பதால், பின்நோக்கி செல்வதற்கு கியர் விழுந்துள்ளது. இதை அறியாமல் ஈஸ்வரன் காரை இயக்கியதால், கார் பின்னோக்கி வேகமாக சென்று அங்கு இருந்த கிணற்றின் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு உள்ளே பாய்ந்தது.

40 அடி ஆழம் உள்ள கிணற்றில் விழுந்த கார், சுக்குநூறாக நொறுங்கியது. சத்தம் கேட்டு ஒடி வந்த அக்கம் பக்கத்தினர், உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் காருக்குள் இருந்த ஈஸ்வரன் மற்றும் நகுலை மீட்டனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஈஸ்வரன் உயிரிழந்த நிலையில், சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறான்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

Published:Category:

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

#MIvDC

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

Published:Category:

அரசியல் கைதிகளின் விடுதலை : தியாகி திலீபனின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை -அருட்தந்தை மா.சத்திவேல்

#MIvDC

அரசியல் கைதிகளின் விடுதலை : தியாகி திலீபனின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை -அருட்தந்தை மா.சத்திவேல்

Published:Category:

கசிப்பு உற்பத்தி நிலையம் விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

#MIvDC

கசிப்பு உற்பத்தி நிலையம் விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Published:Category:

மன்னாரில் திருட்டு பழி - 14 வயது சிறுவன் தூக்கிட்டு மரணம் - கொலையா? என சந்தேகம்.

#MIvDC

மன்னாரில் திருட்டு பழி - 14 வயது சிறுவன் தூக்கிட்டு மரணம் - கொலையா? என சந்தேகம்.

Published:Category:

கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட 12 பேருக்கு தொற்று.

#MIvDC

கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட 12 பேருக்கு தொற்று.

Published:Category:

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில்  முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

#MIvDC

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில்  முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

Published:Category:

கனடா மீண்டும் ஒரு தோ்தலைச் சந்திக்கும் நிலைமை ஏற்படலாம்..!

#MIvDC

கனடா மீண்டும் ஒரு தோ்தலைச் சந்திக்கும் நிலைமை ஏற்படலாம்..!

Published:Category:

மாடு சிறுவனை முட்டித் தாக்கும் பதைபதைப்பான காட்சி..!

#MIvDC

மாடு சிறுவனை முட்டித் தாக்கும் பதைபதைப்பான காட்சி..!

  • Thedipaar