Published:Category:

"தாலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்க முடியாது" - பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடி..!

#MIvDC

"தாலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்க முடியாது" - பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடி..!

தாலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்க முடியாது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் முழு கட்டுப்பாட்டையும் தாலிபன்கள் தங்கள் வசமாக்கிக் கொண்டனர்.ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான் அரசோடு நட்புறவாக செயல்படத் தயார் என அண்டை நாடான சீனா அறிவித்துள்ளது.

இந்நிலையில், கனேடிய சட்டத்தின்படி தாலிபன்கள் தீவிரவாதிகளே என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். எனவே தாலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக கனடா ஏற்காது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள கனடா நாட்டினரை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என்பதிலேயே தங்களின் முழு கவனம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

வெளிநாட்டினர் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதை தாலிபான்கள் தடுக்கக்கூடாது என்று ஜஸ்டின் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

அடுத்த 4 ஆண்டுகள் சிறுபாண்மை அரசின் பிரதமராக தொடரப்போகும் ஜஸ்டின் ட்ருடோ..!

#MIvDC

அடுத்த 4 ஆண்டுகள் சிறுபாண்மை அரசின் பிரதமராக தொடரப்போகும் ஜஸ்டின் ட்ருடோ..!

Published:Category:

எதிர்கட்சிகளின் வியூகங்களை தவிடு பொடியாக்கிய ஜஸ்டின் ட்ரூடோ : மூன்றாவது முறையாக பிரதமராவது அவ்வளவு எளிதல்ல..!

#MIvDC

எதிர்கட்சிகளின் வியூகங்களை தவிடு பொடியாக்கிய ஜஸ்டின் ட்ரூடோ : மூன்றாவது முறையாக பிரதமராவது அவ்வளவு எளிதல்ல..!

Published:Category:

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

#MIvDC

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

Published:Category:

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

#MIvDC

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

Published:Category:

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

#MIvDC

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

Published:Category:

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

#MIvDC

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

Published:Category:

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

#MIvDC

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

Published:Category:

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

#MIvDC

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

  • Thedipaar