Published:Category:

குடும்பத்தினரை எண்ணி உருக்கம் - படிக்கும் ஆப்கன் மாணவர்கள் தவிப்பு..!

#MIvDC

குடும்பத்தினரை எண்ணி உருக்கம் - படிக்கும் ஆப்கன் மாணவர்கள் தவிப்பு..!

கர்நாடக மாவட்டத்தின் பெங்களூரு மற்றும் தார்வாட் ஆகிய பகுதிகளில் படிக்கும் ஆப்கன் மாணவர்கள், தங்களின் தாய்நாட்டை எண்ணிக் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் கர்நாடக மாவட்டத்தின் பெங்களூரு மற்றும் தர்வாட் ஆகிய பகுதிகளில் படிக்கும் ஆப்கன் மாணவர்கள், தங்களின் தாய்நாட்டை எண்ணிக் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் ஹரூன் என்னும் மாணவர் கூறும்போது, 'எங்களுடைய குடும்பத்தினரை எண்ணி மிகவும் கவலையில் ஆழ்ந்துள்ளோம். அங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. போனில் அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை. எனினும் இணையம் மூலம் அவர்களிடம் பேசியபோது, பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்தனர்' என்றார்.

பெயர் கூற விரும்பாத ஆப்கன் மாணவர்கள் சிலர் கூறும்போது, 'எங்களுடைய உறவுகள் வீடு திரும்புவார்களா என்றே தெரியவில்லை. அவர்களுக்கு என்ன நடக்கும் என்று கண்ணீர் வருகிறது' என்கின்றனர். மாணவி ஒருவர் கூறும்போது, 'அமெரிக்க அரசின்கீழ் கடந்த சில ஆண்டுகளாக ஆப்கனில் நிலைமை ஓரளவு மேம்பட்டுள்ளது. சமூகக் கட்டமைப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் இப்போது தலிபான்கள் ஆட்சியில் நிலை மோசமாகி உள்ளது.

பெண்கள் மீது தலிபான்கள் என்னென்ன விதிமுறைகளைச் சுமத்துவார்கள் என்று தெரியவில்லை. இதுதான் எங்களின் பிரதானக் கவலையாக உள்ளது' என்கிறார்.

இன்னொரு மாணவி கூறும்போது, 'எங்களில் பெரும்பாலானோரின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. நாங்கள் இங்கே படித்தது தெரிந்து வேலைக்குச் செல்ல அனுமதி கிடைக்காது என்னும் நிலையில், எப்படி வீட்டில் உட்கார்ந்திருப்பது? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

#MIvDC

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

Published:Category:

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

#MIvDC

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

Published:Category:

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

#MIvDC

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

Published:Category:

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

#MIvDC

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

Published:Category:

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

#MIvDC

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

Published:Category:

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

#MIvDC

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

Published:Category:

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

#MIvDC

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

  • Thedipaar