Published:Category:

கனடாவில் வேக்சின் பாஸ்போர்ட்டுக்கு எதிராக வலுக்கும் போராட்டம் - பொதுமக்களின் மனக்குமுறல்..!

#MIvDC

கனடாவில் வேக்சின் பாஸ்போர்ட்டுக்கு எதிராக வலுக்கும் போராட்டம் - பொதுமக்களின் மனக்குமுறல்..!

வெளிநாடு பயணம் செல்பவர்கள் கொரோனா வைரஸ் குறித்த சான்றுகளை விமான நிலையங்களில் சமர்பிக்க வேண்டியுள்ளதால், அந்த நடைமுறையை எளிதாக்கும் வகையில் வேக்சின் பாஸ்போர்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

இஸ்ரேல் முதன்முறையாக வேக்சின் பாஸ்போர்டை அந்நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பாஸ்போர்ட் பெற்றவர்கள் ரெஸ்டாரண்ட், ஜிம்,ஹோட்டல் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இயல்பாக சென்றுவர முடியும். அந்த முறை தற்போது பன்னாட்டு பயணங்களுக்கும் நடைமுறைப்படுத்த உலக நாடுகள் யோசித்து வருகின்றன.

வேக்சின் பாஸ்போர்ட் என்பது கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பிருந்து நடைமுறையில் இருந்து வருகிறது.

வேக்சின் பாஸ்போர்ட் என்பது பொதுவாக டிஜிட்டல் முறையில் கொடுக்கப்படுகின்றன. அதில், ஒருவர் எடுத்துக்கொண்ட தடுப்பூசி தொடர்பான தகவல்கள் அனைத்தும் இடம்பெற்றிருக்கும். இந்த பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது கொரோனா வைரஸ் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடைமுறைகளில் இருந்து விலக்கு பெற முடியும். பரவலாக இந்த முறை நடைமுறைக்கு வரவில்லை என்றாலும், பல்வேறு நாடுகளும் இந்த ஆப்சனை பயன்படுத்த ஆலோசனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கனடா மக்கள் தடுப்பூசி போட்டுள்ளது குறித்த தகவலை அவரவர் பாஸ்போர்ட்டிலேயே இணைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, டிஜிட்டல் தடுப்பூசி பாஸ்போர்ட் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. இன்னும் சில மாதங்களில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் கனடாவிலிருந்து வெளிநாட்டிற்கும், உள்நாட்டிற்கும் பயணம் செய்யும் மக்களின் பாஸ்போர்டுகளில், தடுப்பூசி போடப்பட்ட தகவல் இடம்பெறும்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்த திட்டம் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் என குற்றம்சாட்டி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

#MIvDC

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

Published:Category:

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

#MIvDC

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

Published:Category:

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

#MIvDC

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

Published:Category:

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

#MIvDC

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

Published:Category:

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

#MIvDC

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

Published:Category:

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

#MIvDC

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

Published:Category:

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

#MIvDC

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

  • Thedipaar