Published:Category:

நெடுஞ்சாலைத் திட்டப் பணிக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து : 12 பேர் பலி.

#MIvDC

Listen to news

நெடுஞ்சாலைத் திட்டப் பணிக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து : 12 பேர் பலி.

மகாராஷ்டிர மாநிலம் புல்தானாவில் நெடுஞ்சாலைத் திட்டப் பணிக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற லாரி சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை - நாக்பூர் ஆறு வழிச்சாலை திட்டப்பணிக்குத் தொழிலாளர்கள் 15 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற டிப்பர் லாரி புல்தானா மாவட்டத்தில் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.

தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும் காவல்துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்ததாகவும், 3 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

Published:Category:

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

அரசியல் கைதிகளின் விடுதலை : தியாகி திலீபனின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை -அருட்தந்தை மா.சத்திவேல்

கசிப்பு உற்பத்தி நிலையம் விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மன்னாரில் திருட்டு பழி - 14 வயது சிறுவன் தூக்கிட்டு மரணம் - கொலையா? என சந்தேகம்.

கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட 12 பேருக்கு தொற்று.

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில்  முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

கனடா மீண்டும் ஒரு தோ்தலைச் சந்திக்கும் நிலைமை ஏற்படலாம்..!

மாடு சிறுவனை முட்டித் தாக்கும் பதைபதைப்பான காட்சி..!

  • Thedipaar