Published:Category:

திருச்செந்தூரில் சிறப்பு பூஜை செய்து வழிபட்ட ரஜினி மகள்

#MIvDC

திருச்செந்தூரில் சிறப்பு பூஜை செய்து வழிபட்ட ரஜினி மகள்

சமீபத்தில் தனது அண்ணாத்த பட வேலைகளை முடித்துள்ள ரஜினி, சத்தமில்லாமல் தலைவர் 169 பட வேலைகளில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. தலைவர் 169 படத்தின் கதை, டைரக்டரை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார் ரஜினி.

ரஜினியின் இரு மகள்களும் தமிழ் சினிமாவில் ஏற்கனவே தங்களின் திறமைகளை நிரூபித்து விட்டார்கள். அதிலும் செளந்தர்யா, ரஜினி நடித்த சந்திரமுகி உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றி உள்ளார்.
இவர் தொழிலதிபரும் நடிகருமான விசாகன் வணங்காமுடியை 2019 ம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். செளந்தர்யாவிற்கு ஏற்கனவே வேத் என்ற மகன் இருக்கும் நிலையில், தற்போது அவர் மீண்டும் கர்ப்பமாக உள்ளார். சமீபத்தில் தான் இந்த தகவலை அறிவித்தனர்.

இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் செளந்தர்யா, தனது கணவர் விசாகனுடன் நேற்று, புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். மிக எளிமையாக பாரம்பரிய உடையில் வந்த இந்த தம்பதியினர் அங்கு சிறப்பு பூஜை செய்து, முருகப் பெருமானை வழிபட்டுள்ளனர்.

இவர்கள் கோயில் பிரகாரத்தை சுற்றி வந்த போது எடுக்கப்பட்ட ஃபோட்டோக்கள் இணையத்தில் பரவி, வைரலாகி வருகின்றன.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

Published:Category:

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

#MIvDC

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

Published:Category:

அரசியல் கைதிகளின் விடுதலை : தியாகி திலீபனின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை -அருட்தந்தை மா.சத்திவேல்

#MIvDC

அரசியல் கைதிகளின் விடுதலை : தியாகி திலீபனின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை -அருட்தந்தை மா.சத்திவேல்

Published:Category:

கசிப்பு உற்பத்தி நிலையம் விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

#MIvDC

கசிப்பு உற்பத்தி நிலையம் விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Published:Category:

மன்னாரில் திருட்டு பழி - 14 வயது சிறுவன் தூக்கிட்டு மரணம் - கொலையா? என சந்தேகம்.

#MIvDC

மன்னாரில் திருட்டு பழி - 14 வயது சிறுவன் தூக்கிட்டு மரணம் - கொலையா? என சந்தேகம்.

Published:Category:

கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட 12 பேருக்கு தொற்று.

#MIvDC

கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட 12 பேருக்கு தொற்று.

Published:Category:

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில்  முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

#MIvDC

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில்  முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

Published:Category:

கனடா மீண்டும் ஒரு தோ்தலைச் சந்திக்கும் நிலைமை ஏற்படலாம்..!

#MIvDC

கனடா மீண்டும் ஒரு தோ்தலைச் சந்திக்கும் நிலைமை ஏற்படலாம்..!

Published:Category:

மாடு சிறுவனை முட்டித் தாக்கும் பதைபதைப்பான காட்சி..!

#MIvDC

மாடு சிறுவனை முட்டித் தாக்கும் பதைபதைப்பான காட்சி..!

  • Thedipaar