Published:Category:

ஹீரோயின்களை தன்னுடைய வலையில் வீழ்த்துவதில் சிம்பு செம கில்லாடி

#MIvDC

ஹீரோயின்களை தன்னுடைய வலையில் வீழ்த்துவதில் சிம்பு செம கில்லாடி

சிம்பு நினைத்தால் எப்பேர்பட்ட நடிகையையும் தன் வலையில் வீழ்த்தி விடுவார் என பிரபலம் ஒருவர் சமீபத்திய வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது இளம் நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் சிம்பு. ஒருவழியாக உடல் எடையை எல்லாம் மீண்டும் குறைத்துவிட்டு பழையபடி மாறிய சிம்புவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் சிம்பு சரியான கதைகளையும் பல தேர்வு செய்து நல்ல நல்ல படங்களைக் கொடுத்தால் கண்டிப்பாக முன்னணி நட்சத்திரமாக மாறலாம்.

சிம்பு அந்தக் கனவில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென அவருடைய பழைய விஷயங்களை ஞாபகப்படுத்தும் விதமாக பயில்வான் ரங்கநாதன் சிம்பு நடிகைகள் விஷயத்தில் எப்படி என்பதை தெரிவித்துள்ளார்.

சிம்பு நினைத்தால் எப்பேர்பட்ட நடிகையையும் தன் வலையில் விழ வைத்துவிடுவார் என்று கூறியுள்ளார். மேலும் நடிகைகளை எப்படி பேசி மயக்கி வேண்டும் என்பது சிம்புவுக்கு நன்றாகவே தெரியும் எனவும் தெரிவித்துள்ளார் பயில்வான்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

#MIvDC

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

Published:Category:

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

#MIvDC

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

Published:Category:

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

#MIvDC

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

Published:Category:

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

#MIvDC

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

Published:Category:

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

#MIvDC

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

Published:Category:

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

#MIvDC

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

Published:Category:

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

#MIvDC

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

  • Thedipaar