Published:Category:

ஒன்றாரியோ நில உரிமையாளர்களின் பகல்கொள்ளை - கைமாறும் சட்டவிரோத விண்ணப்பக் கட்டணம்..!

#MIvDC

ஒன்றாரியோ நில உரிமையாளர்களின் பகல்கொள்ளை - கைமாறும் சட்டவிரோத விண்ணப்பக் கட்டணம்..!

ஒன்ராறியோவில் ஒரு அபார்ட்மெண்ட் அல்லது காண்டோமினியத்தை வாடகைக்கு எடுக்கும் ஆகும் செலவு மீண்டும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. பெருந்தொற்று காலத்தில் குறைந்திருந்த நிலையில், படிப்படியாகத் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்கு மாறியுள்ளது. 

இன்னமும் சில மக்கள் வாழ்வதற்கு மலிவான விலையில் இடம் தேட முயற்சி செய்வதால், சில நில உரிமையாளர்கள் விண்ணப்பக் கட்டணத்தை சட்டவிரோதமாக அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அபார்ட்மெண்ட்டை பார்ப்பதற்கு முன்பே வாடகைதாரர்கள் திரும்பப் பெற முடியாத வாடகை விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தும் படி நிர்பந்தப்படுத்தப்படுகின்றனர். 

சட்டப்படி குற்றம் என தெரிந்தும், சில நில உரிமையாளர்கள் விண்ணப்பக் கட்டணம் உட்பட, பல  புதிய கட்டணங்களை அறிமுகப்படுத்த முயற்சிக்கின்றனர். 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

Published:Category:

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

#MIvDC

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

Published:Category:

அரசியல் கைதிகளின் விடுதலை : தியாகி திலீபனின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை -அருட்தந்தை மா.சத்திவேல்

#MIvDC

அரசியல் கைதிகளின் விடுதலை : தியாகி திலீபனின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை -அருட்தந்தை மா.சத்திவேல்

Published:Category:

கசிப்பு உற்பத்தி நிலையம் விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

#MIvDC

கசிப்பு உற்பத்தி நிலையம் விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Published:Category:

மன்னாரில் திருட்டு பழி - 14 வயது சிறுவன் தூக்கிட்டு மரணம் - கொலையா? என சந்தேகம்.

#MIvDC

மன்னாரில் திருட்டு பழி - 14 வயது சிறுவன் தூக்கிட்டு மரணம் - கொலையா? என சந்தேகம்.

Published:Category:

கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட 12 பேருக்கு தொற்று.

#MIvDC

கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட 12 பேருக்கு தொற்று.

Published:Category:

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில்  முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

#MIvDC

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில்  முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

Published:Category:

கனடா மீண்டும் ஒரு தோ்தலைச் சந்திக்கும் நிலைமை ஏற்படலாம்..!

#MIvDC

கனடா மீண்டும் ஒரு தோ்தலைச் சந்திக்கும் நிலைமை ஏற்படலாம்..!

Published:Category:

மாடு சிறுவனை முட்டித் தாக்கும் பதைபதைப்பான காட்சி..!

#MIvDC

மாடு சிறுவனை முட்டித் தாக்கும் பதைபதைப்பான காட்சி..!

  • Thedipaar