Published:Category:

தற்போதைய சூழலில் 3 ஆம் டோஸ் தேவையில்லை: டெல்லி எய்ம்ஸ் தலைவர்

#MIvDC

Listen to news

தற்போதைய சூழலில் 3 ஆம் டோஸ் தேவையில்லை: டெல்லி எய்ம்ஸ் தலைவர்

தற்போதுள்ள சூழலில் இந்தியாவில் 3 வது டோஸ் தடுப்பூசி அவசியமில்லை என்று டெல்லி எய்ம்ஸ் தலைவர் Dr.ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்த அவர், ஆனால் ஒரு காலத்தில் அதற்கான தேவை நிச்சயம் வரும் எனவும் கூறினார்.

3 ஆவது பூஸ்டர் டோசாக எந்த தடுப்பூசியை போடலாம்? தடுப்பூசிகளை கலந்து போடலாமா அல்லது புதிதாக ஒரு தடுப்பூசி போடலாமா போன்ற முடிவுகள் தேவை எழும்போதுதான் எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

3 ஆம் டோஸ் போட்டால் கூடுதலான பாதுகாப்பு கிடைக்கும் என்ற ஆய்வு முடிவுகளை தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள்  அதை போட திட்டமிட்டுள்ளன.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

#MIvDC

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

Published:Category:

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

#MIvDC

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

Published:Category:

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

#MIvDC

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

Published:Category:

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

#MIvDC

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

Published:Category:

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

#MIvDC

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

Published:Category:

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

#MIvDC

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

Published:Category:

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

#MIvDC

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

  • Thedipaar