Published:Category:

அமெரிக்காவில் பைசர் தடுப்பூசிக்கு முழுமையான அனுமதி.

#MIvDC

Listen to news

அமெரிக்காவில் பைசர் தடுப்பூசிக்கு முழுமையான அனுமதி.

அமெரிக்காவில்  பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு முழுமையான அனுமதியை அந்நாட்டு உணவு மற்றும் மருத்துவ நிர்வாகத்துறை வழங்கியுள்ளது.

பைசர் தடுப்பூசிக்கு அமெரிக்காவில் அவசரகால பயன்பாட்டுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முழு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 200 மில்லியனுக்கும் அதிகமான அளவு பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

16 வயதுக்கு மேற்பட்டோருக்கு இதை செலுத்துவதற்கு முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

12 முதல் 15 வயதுக்குட்பட்டோருக்கு அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி தொடரும் என கூறபட்டுள்ளது.

பைசர் தடுப்பூசி கொரோனாவை தடுப்பதில் 91 சதவிகிதம் வெற்றி கண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

டிஜிட்டல் வசதிகளுடன்கூடிய புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருகோணமலை இலங்கை வங்கி நகர கிளை திறந்து வைப்பு.

#MIvDC

டிஜிட்டல் வசதிகளுடன்கூடிய புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருகோணமலை இலங்கை வங்கி நகர கிளை திறந்து வைப்பு.

Published:Category:

ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் காயம்.

#MIvDC

ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் காயம்.

Published:Category:

உரத்தினை வழங்குமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

உரத்தினை வழங்குமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

கிளாலி பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிப்பு.

#MIvDC

கிளாலி பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிப்பு.

Published:Category:

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் காலமானார்.

#MIvDC

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் காலமானார்.

Published:Category:

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது

#MIvDC

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது

Published:Category:

அறிவித்தலின்றி பயணித்த புகையிரதம் - மாடுகள் பலி.

#MIvDC

அறிவித்தலின்றி பயணித்த புகையிரதம் - மாடுகள் பலி.

Published:Category:

பசளையினைப்பெற்றுக்கொள்ள அனைவரும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#MIvDC

பசளையினைப்பெற்றுக்கொள்ள அனைவரும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published:Category:

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 12 பேர் உயிரிழப்பு.

#MIvDC

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 12 பேர் உயிரிழப்பு.

Published:Category:

மீனவர்களுக்கான அவசர அறிவித்தல்.

#MIvDC

மீனவர்களுக்கான அவசர அறிவித்தல்.

  • Thedipaar