Published:Category:

புதிய படங்களில் நடிக்க இனி வடிவேலுக்கு தடை இல்லை.

#MIvDC

Listen to news

புதிய படங்களில் நடிக்க இனி வடிவேலுக்கு தடை இல்லை.

நடிகர் வடிவேலு நடிப்பில்,  இயக்குநர்  ஷங்கரின் எஸ்.பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வந்த இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பான பிரச்சனைகள் சுமூகமாக முடிக்கப்பட்டு விட்டதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த படத்திற்கு 2017-ல் பூஜை போடப்பட்டு படபிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில், இயக்குநர் சிம்புதேவனுக்கும், வடிவேலுவுக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, படபிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதனால் 9 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி பட தயாரிப்பாளர் ஷங்கர் தயாரிப்பு சங்கத்தில் புகாரளித்திருந்தார்.

இந்த நிலையில், வடிவேலு மற்றும் இயக்குநர் ஷங்கரின் தரப்பை அழைத்து பேசி பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்பட்டதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இதன் மூலம், புதிய படங்களில் வடிவேலு இனி தடையின்றி நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.    

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

Published:Category:

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

#MIvDC

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

Published:Category:

அரசியல் கைதிகளின் விடுதலை : தியாகி திலீபனின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை -அருட்தந்தை மா.சத்திவேல்

#MIvDC

அரசியல் கைதிகளின் விடுதலை : தியாகி திலீபனின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை -அருட்தந்தை மா.சத்திவேல்

Published:Category:

கசிப்பு உற்பத்தி நிலையம் விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

#MIvDC

கசிப்பு உற்பத்தி நிலையம் விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Published:Category:

மன்னாரில் திருட்டு பழி - 14 வயது சிறுவன் தூக்கிட்டு மரணம் - கொலையா? என சந்தேகம்.

#MIvDC

மன்னாரில் திருட்டு பழி - 14 வயது சிறுவன் தூக்கிட்டு மரணம் - கொலையா? என சந்தேகம்.

Published:Category:

கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட 12 பேருக்கு தொற்று.

#MIvDC

கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட 12 பேருக்கு தொற்று.

Published:Category:

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில்  முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

#MIvDC

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில்  முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

Published:Category:

கனடா மீண்டும் ஒரு தோ்தலைச் சந்திக்கும் நிலைமை ஏற்படலாம்..!

#MIvDC

கனடா மீண்டும் ஒரு தோ்தலைச் சந்திக்கும் நிலைமை ஏற்படலாம்..!

Published:Category:

மாடு சிறுவனை முட்டித் தாக்கும் பதைபதைப்பான காட்சி..!

#MIvDC

மாடு சிறுவனை முட்டித் தாக்கும் பதைபதைப்பான காட்சி..!

  • Thedipaar