Published:Category:

நம்முடன் நிழல் போரை துவக்கி உள்ளது பாகிஸ்தான் : அமைச்சர் ராஜ்நாத் சிங்

#MIvDC

Listen to news

நம்முடன் நிழல் போரை துவக்கி உள்ளது பாகிஸ்தான் : அமைச்சர் ராஜ்நாத் சிங்

ஆப்கனில் தாலிபன்கள் தலையெடுத்துள்ள நிலையில் அண்டை நாடுகளில் ஒன்று நம்முடன் நிழல் போரை துவக்கி உள்ளதாக, பாகிஸ்தானுக்கு மறைமுகமாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார்.

ஆனால் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் வைத்து எதிரியை தோற்கடித்து தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய பாதுகாப்பு படையினர் உறுதியுடன் உள்ளதாக அவர் கூறினார்.

நீலகிரி மாவட்டம் உதகைக்கு அருகே வெல்லிங்டனில் உள்ள ராணுவ பணியாளர் கல்லூரியில் பேசிய அவர்,

குறிப்பிட்ட அண்டை நாடு, தீவிரவாதத்தை தனது அரசு கொள்கையாக வைத்துள்ளது என குற்றஞ்சாட்டினார்.

ஆப்கனில் எற்பட்டுள்ள அரசியல் மாற்றம் இந்தியாவுக்கு ஒரு சவாலாக இருக்கும் என ராஜ்நாத் சிங் கூறினார்.

ஒருங்கிணைந்த போர் குழுக்களை ராணுவத்தில் ஏற்படுத்துவது பற்றி பாதுகாப்பு அமைச்சகம் தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

அடுத்த 4 ஆண்டுகள் சிறுபாண்மை அரசின் பிரதமராக தொடரப்போகும் ஜஸ்டின் ட்ருடோ..!

#MIvDC

அடுத்த 4 ஆண்டுகள் சிறுபாண்மை அரசின் பிரதமராக தொடரப்போகும் ஜஸ்டின் ட்ருடோ..!

Published:Category:

எதிர்கட்சிகளின் வியூகங்களை தவிடு பொடியாக்கிய ஜஸ்டின் ட்ரூடோ : மூன்றாவது முறையாக பிரதமராவது அவ்வளவு எளிதல்ல..!

#MIvDC

எதிர்கட்சிகளின் வியூகங்களை தவிடு பொடியாக்கிய ஜஸ்டின் ட்ரூடோ : மூன்றாவது முறையாக பிரதமராவது அவ்வளவு எளிதல்ல..!

Published:Category:

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

#MIvDC

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

Published:Category:

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

#MIvDC

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

Published:Category:

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

#MIvDC

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

Published:Category:

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

#MIvDC

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

Published:Category:

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

#MIvDC

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

Published:Category:

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

#MIvDC

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

  • Thedipaar