Published:Category:

ரொறன்ரோவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி ; 2 பெண்கள் படுகாயம்.

#MIvDC

Listen to news

ரொறன்ரோவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி ; 2 பெண்கள் படுகாயம்.

கனடாவில் ரொறன்ரோ நகரப்பகுதி சாலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு காயங்களுடன் ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்கள் விழுந்து கிடந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் கூறுகையில்,

"நாங்கள் கனடாவில் உள்ள அடிலெய்ட் மற்றும் டங்கன் தெருக்களில் பணியில் இருந்த போது அதிகாலையில் துப்பாக்கி சத்தம் காதில் கேட்டது.

இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போது வழிப்பாதையில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டு காயங்களுடன் விழுந்து கிடந்தனர்.

பின்னர் நாங்கள் மூன்று பேரையும் மீட்டு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளோம்.

சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி துப்பாக்கியால் சுடப்பட்ட ஆண் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் உயிரிழந்த ஆணின் விவரம் தற்போது வரை தெரியவில்லை.

இந்நிலையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் தற்போது வரை சந்தேக நபர் குறித்த எந்தவித செய்தியும் வெளியாகவில்லை.    

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

அடுத்த 4 ஆண்டுகள் சிறுபாண்மை அரசின் பிரதமராக தொடரப்போகும் ஜஸ்டின் ட்ருடோ..!

#MIvDC

அடுத்த 4 ஆண்டுகள் சிறுபாண்மை அரசின் பிரதமராக தொடரப்போகும் ஜஸ்டின் ட்ருடோ..!

Published:Category:

எதிர்கட்சிகளின் வியூகங்களை தவிடு பொடியாக்கிய ஜஸ்டின் ட்ரூடோ : மூன்றாவது முறையாக பிரதமராவது அவ்வளவு எளிதல்ல..!

#MIvDC

எதிர்கட்சிகளின் வியூகங்களை தவிடு பொடியாக்கிய ஜஸ்டின் ட்ரூடோ : மூன்றாவது முறையாக பிரதமராவது அவ்வளவு எளிதல்ல..!

Published:Category:

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

#MIvDC

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

Published:Category:

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

#MIvDC

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

Published:Category:

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

#MIvDC

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

Published:Category:

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

#MIvDC

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

Published:Category:

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

#MIvDC

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

Published:Category:

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

#MIvDC

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

  • Thedipaar