Published:Category:

அமெரிக்காவின் இராஜதந்திர உறவுகளை பேண தலிபான் விருப்பம்.

#MIvDC

Listen to news

அமெரிக்காவின் இராஜதந்திர உறவுகளை பேண தலிபான் விருப்பம்.

இறுதி அமெரிக்க விமானம் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய பிறகு, காபூல் சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் தலிபான் தலைவர்கள் நடந்து சென்றதாக கூறப்படுகிறது.

ஆவணி மதம் 31 திகதி  நிலவரப்படி, தலிபான்கள் தலைநகரின் விமான நிலையத்தின் முழு கட்டுப்பாட்டையும் எடுத்துள்ளனர்.

இந் நிலையில் தலிபான்கள் அமெரிக்காவுடன் நல்ல இராஜதந்திர உறவுகளைக் கொண்டிருக்க விரும்புவதாகவும் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

"இந்த வெற்றி அனைத்து ஆப்கானியர்களுக்கும் சொந்தமானது, நாங்கள் அமெரிக்காவுடனும் சர்வதேச நாடுகளுடனும் நல்ல உறவை விரும்புகிறோம்.

அவர்கள் அனைவருடனும் நல்ல இராஜதந்திர உறவை நாங்கள் வரவேற்கிறோம்" என்று ஜபிஹுல்லா முஜாஹித் கூறியதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

யாழ்ப்பாணம் கட்டைக்காடு பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

தடுப்புக் காவலில் இருந்து விடுதலையானவர்களை வாழவிடுங்கள் அல்லது வழியை விடுங்கள் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவிப்பு.

மாதகலில் கொட்டான்களுடன் குவிக்கப்பட்டுள்ள கடற்படையினர்.

கிளிநொச்சி பெரிய பரந்தன் பகுதியில் மதுபானசாலைக்கான அனுமதி வழங்குவது தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து 19 பேர் கொண்ட குழுவினர் பிரதேச செயலகம் முன்பாக போராட்டம் முன்னெடுப்பு.

இலங்கை அரசை நம்பி ஒப்படைத்த உறவுகளுக்கு நீதி வேண்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க தலைவி யோகராசா கனகறஞ்சினிதெரிவிப்பு.

மிசிசாகா மற்றும் பிராம்ப்டன் பகுதியில் கிஃப்ட் கார்டு மோசடி!

நியூயார்க்கில் அவசரநிலை பிரகடனம் - தொடர்ந்து குவியும் குவியும் நோயாளிகள்!

கடனை திருப்பி செலுத்த முடியாததால் உகாண்டாவின் விமான நிலையம் சீனா வசம் செல்கிறது!

உலகை அச்சுருத்தும் ஒமிக்ரான் வைரஸ் கனடாவிலும் பரவியது..!

  • Thedipaar