Published:Category:

திருமணம் கடந்த உறவால் நேர்ந்த சோகம் - வீடு புகுந்து இளம்பெண் கொடூரமாக சீரழிக்கப்பட்ட பெண்..!

#MIvDC

திருமணம் கடந்த உறவால் நேர்ந்த சோகம் - வீடு புகுந்து இளம்பெண் கொடூரமாக சீரழிக்கப்பட்ட பெண்..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் எல்லையோரம் அமைந்துள்ள கேரள மாநிலத்திற்கு உட்பட்ட நெடுமங்காடு பகுதியை சேர்ந்தவர் சூரிய காயத்ரி(20). இவர் தனது வீட்டு சமையல் அறையில் நேற்று வழக்கம்போல் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஆரியநாடு பகுதியை சேர்ந்த அருண்(28) என்ற இளைஞர் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சூரிய காயத்ரி மீது 17 முறை கழுத்து, வயிறு உள்ளிட்ட உடலின் பல பாகங்களில் சரமாரியாக கத்தியால் குத்தினார்.

இதனால் நிலை குலைந்து அவர் சாய்ந்த நிலையில், மாற்றுத்திறனாளியான தாயார் வத்ஸலா மகளை காப்பாற்ற முயன்றபோது அவரையும் அருண் தாக்கியதில் காயம் ஏற்பட்டது. இதற்கிடையே சூரிய காயத்ரியின் தந்தை சிவதாசனையும் அருண் தாக்கியுள்ளார். தொடர்ந்து சிவதாசன் தன் மகளுக்கு ஏற்பட்ட துயரத்தை கண்டு அதிர்ச்சியடைந்து அலறவே, அண்டை வீட்டினர் அங்கு ஓடி வந்தனர்.

இதையடுத்து இருவரையும் அப்பகுதியினர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் இன்று காலை சூரிய காயத்ரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இருவரையும் கத்தியால் குத்திய அருண் தப்பியோடி அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் மறைந்திருந்தார். சம்பவம் அறிந்து அங்கு திரண்ட பொதுமக்கள் தோட்டத்தில் தலைமறைவாக இருந்த அருணை சுற்றி வளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சூரிய காயத்ரியும் அருணும் ஏற்கனவே நெருங்கி பழகி வந்த நிலையில் திடீரென இருவருக்கும் இடையே கருத்து முரண்பாடு காரணமாக பிரிந்ததாகவும், அதன் பின்னர் அருண் தொடர்ந்து சூரிய காயத்ரிக்கு தொல்லை அளித்து வந்த நிலையில், அவர் மீது பலமுறை போலீசில் புகார் அளித்து இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

சூரிய காயத்ரி ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து கடந்த ஆறு மாதங்களாக தாயாருடன் வசித்து வருகிறார். அருணும் ஏற்கனவே திருமணமாகி தன் குடும்பத்தினரோடு வசித்து வருகிறார் என்பது குறிப்படதக்கது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

அடுத்த 4 ஆண்டுகள் சிறுபாண்மை அரசின் பிரதமராக தொடரப்போகும் ஜஸ்டின் ட்ருடோ..!

#MIvDC

அடுத்த 4 ஆண்டுகள் சிறுபாண்மை அரசின் பிரதமராக தொடரப்போகும் ஜஸ்டின் ட்ருடோ..!

Published:Category:

எதிர்கட்சிகளின் வியூகங்களை தவிடு பொடியாக்கிய ஜஸ்டின் ட்ரூடோ : மூன்றாவது முறையாக பிரதமராவது அவ்வளவு எளிதல்ல..!

#MIvDC

எதிர்கட்சிகளின் வியூகங்களை தவிடு பொடியாக்கிய ஜஸ்டின் ட்ரூடோ : மூன்றாவது முறையாக பிரதமராவது அவ்வளவு எளிதல்ல..!

Published:Category:

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

#MIvDC

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

Published:Category:

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

#MIvDC

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

Published:Category:

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

#MIvDC

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

Published:Category:

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

#MIvDC

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

Published:Category:

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

#MIvDC

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

Published:Category:

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

#MIvDC

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

  • Thedipaar