Published:Category:

பழுதான ரயிலை தள்ளிய ஊழியர்கள் - இணையத்தில் வைரலாகும் காட்சி..!

#MIvDC

பழுதான ரயிலை தள்ளிய ஊழியர்கள் - இணையத்தில் வைரலாகும் காட்சி..!

மத்தியப்பிரதேசத்தில் பழுதான ரயிலை ஊழியர்கள் அடுத்த ட்ராகிற்கு தள்ளிச்சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. 

மத்தியப்பிரதேச மாநிலம் ஹர்தா பகுதியில் ரயில்வே ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஊழியர்கள் என்ற ரயில் தொழிற்நுட்ப கோளாறு காரணமாக செல்ப் எடுக்கவில்லை. மற்றொரு ரயிலை வரவழைத்து இழுத்துச் சென்றிருக்கலாம். 

ரயிலை இந்த ட்ராகில் இருந்து அடுத்த ட்ராகிற்கு கொண்டு சென்றால் பிரச்னை சரியாகிவிடும் என அதிகாரிகள் நினைத்தனர். இதற்காக பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை ரயிலை தள்ளும்படி அதிகாரிகள் கட்டளையிட்டுள்ளனர். 

அதிகாரிகள் சொன்னால் செய்தாக வேண்டுமே என ஊழியர்கள் ரயிலை தள்ளியுள்ளனர். அப்பகுதியில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்களும் ஊழியர்களுக்கு உதவி செய்துள்ளனர். சுமார் 30-க்கும் மேற்பட்ட நபர்கள் சேர்ந்த ரயிலை தள்ளிச்சென்றுள்ளனர்.

ஊழியர்கள் சிலர் காலில் செருப்பு கூட அணியாமல் கடுமையான வெயில் கூர்மையான ஜல்லி கற்களின் மீது தடுமாறியபடி ரயிலை வெறும் கையால் தள்ளினர். இந்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்த சிலர் இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

வீடியோ - https://twitter.com/Anurag_Dwary/status/1432008597219659776


மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

#MIvDC

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

Published:Category:

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

#MIvDC

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

Published:Category:

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

#MIvDC

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

Published:Category:

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

#MIvDC

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

Published:Category:

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

#MIvDC

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

Published:Category:

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

#MIvDC

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

Published:Category:

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

#MIvDC

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

  • Thedipaar