Published:Category:

கனடாவில் கரோனாவால் 15 லட்சம் பேர் பாதிப்பு - சுகாதாரத் துறையின் சமீபத்திய அப்டேட்..!

#MIvDC

கனடாவில் கரோனாவால் 15 லட்சம் பேர் பாதிப்பு - சுகாதாரத் துறையின் சமீபத்திய அப்டேட்..!

கனடாவில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கரோனாவின் தீவிரம் பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கனடாவில் இதுவரை 15.03 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் .

நேற்று (செப்டம்பர்-1) நிலவரப்படி புதிதாக 1,346 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கரோனா பாதிப்பு 15 லட்சமாக உயர்ந்திருக்கிறது. மேலும் இதுவரை தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 26,947 ஆகவும் பதிவாகியிருக்கிறது.

1.4 கோடி மக்கள் தொகை கொண்ட ஒண்டாரியோ மாகாணத்தில் இதுவரை 5.66 லட்சம் தொற்றுக்கு ஆளானதாகவும் அதில் 9,516 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நேற்று அதிகபட்சமாக 10,543 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

மேலும் கனடாவில் இதுவரை 9.96 கோடி பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கிறது எனவும் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

#MIvDC

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

Published:Category:

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

#MIvDC

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

Published:Category:

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

#MIvDC

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

Published:Category:

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

#MIvDC

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

Published:Category:

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

#MIvDC

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

Published:Category:

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

#MIvDC

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

Published:Category:

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

#MIvDC

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

  • Thedipaar