Published:Category:

கனடாவில் நிலை கைமீறுவதற்குள் பாடசாலைகளை மூடினால் நல்லது - நிபுணர்கள் விடுக்கும் எச்சரிக்கை..!

#MIvDC

கனடாவில் நிலை கைமீறுவதற்குள் பாடசாலைகளை மூடினால் நல்லது - நிபுணர்கள் விடுக்கும் எச்சரிக்கை..!

அமெரிக்காவில் ஆகஸ்ட் 26 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் சுமார் 204,000 சிறுவர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் சிறுவர்களால் நிரம்பியுள்ளன. அங்கு நிலைமை கட்டுப்பாட்டை இழந்துவருகிறது. கனடாவில் இப்போது நிலைமை மோசமடையவில்லை. கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது.

தற்போது டெல்டா திரிபு இப்போது கனடா முழுவதும் ஆதிக்கம் செலுத்துகிறது. இது ஏனைய வகையை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதிகளவானவர்கள் ஒன்றுகூடும் பாடசாலை போன்ற இடங்களில் டெல்டா மிக வேகமாகப் பரவக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பாடசாலைகளில் தொற்றுநோய் கட்டுபாடு குறித்த தெளிவான வழிகாட்டுதல் இல்லாமை காரணமாக எளிதில் தொற்று பரவிவிடும். ஆபத்தான டெல்டா திரிபு கொரோனா வைரஸ் வேமாகப் பரவிவரும் நிலையில் பாடசாலைகளை மீண்டும் மூட வேண்டிய கட்டாயம் இதனால் விரைவில் ஏற்படலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எதிர்கட்சிகளின் வியூகங்களை தவிடு பொடியாக்கிய ஜஸ்டின் ட்ரூடோ : மூன்றாவது முறையாக பிரதமராவது அவ்வளவு எளிதல்ல..!

#MIvDC

எதிர்கட்சிகளின் வியூகங்களை தவிடு பொடியாக்கிய ஜஸ்டின் ட்ரூடோ : மூன்றாவது முறையாக பிரதமராவது அவ்வளவு எளிதல்ல..!

Published:Category:

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

#MIvDC

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

Published:Category:

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

#MIvDC

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

Published:Category:

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

#MIvDC

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

Published:Category:

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

#MIvDC

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

Published:Category:

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

#MIvDC

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

Published:Category:

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

#MIvDC

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

  • Thedipaar