Published:Category:

கேரளாவில் புது வைரஸ் பரவியது எப்படி? சிறுவன் சாப்பிட்ட பழத்தின் மாதிரி ஆய்வு..!

#MIvDC

கேரளாவில் புது வைரஸ் பரவியது எப்படி? சிறுவன் சாப்பிட்ட பழத்தின் மாதிரி ஆய்வு..!

கேரளாவில் நிபா வைரசால் 12 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், தொடர்பில் இருந்த 8 பேர் உட்பட, அவன் உண்ட பழத்தின் மாதிரியும் பரிசோதனைக்காக புனேவிற்கு அனுப்பப்பட்டு உள்ளது. 

கோழிக்கோட்டில் உயிரிழந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்த 188 பேர் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், சிறுவனின் தாயாருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராம்புடான் எனும் பழத்தை உண்ட பிறகே சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக, அவனது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

கேரளா முழுவதும் 251 பேர் சுகாதாரத்துறையின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளனர். இதனிடையே, நிபா வைரசால் உயிரிழந்த சிறுவனின் வீட்டில், கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது, சிறுவனின் குடும்பத்தால் வளர்க்கப்படும், ஆட்டிடமும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. உயிரிழந்த சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பு, அந்த ஆட்டிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இதனால், ஆட்டிலிருந்து சிறுவனுக்கு, நிபா வைரஸ் பரவியதா என ஆய்வு செய்யப்பட உள்ளது. அப்பகுதிகளில் காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிமுள்ளதால், அவற்றிடம் இருந்தும் தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

#MIvDC

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

Published:Category:

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

#MIvDC

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

Published:Category:

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

#MIvDC

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

Published:Category:

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

#MIvDC

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

Published:Category:

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

#MIvDC

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

Published:Category:

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

#MIvDC

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

Published:Category:

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

#MIvDC

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

  • Thedipaar