Published:Category:

பாலியல் சீண்டல்களிலிருந்து மாணவிகளைப் பாதுகாக்க தமிழக அரசின் புது முயற்சி..!

#MIvDC

பாலியல் சீண்டல்களிலிருந்து மாணவிகளைப் பாதுகாக்க தமிழக அரசின் புது முயற்சி..!

சென்னையைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர், ஆன்லைன் வகுப்பில் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக நடந்துகொண்ட விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, பாலியல் ரீதியாக மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை தெரிவிப்பதற்காக உதவி எண்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டது.

இந்த விவகாரங்கள் குறித்து ஆய்வுசெய்ய மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழுவைச் சேர்ந்த ஒருவர், சமூக அலுவலர், மனநல ஆலோசகர் ஆகியோரை உள்ளடக்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அமல்படுத்துமாறு பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை துணை செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதில், பள்ளிகளில் புகார் பெட்டிகளை வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். அருகில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய தொடர்பு எண்களை பள்ளி அறிவிப்பு பலகையில் வைப்பது போன்ற பணிகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிகளில் வைக்கப்படும் புகார் பெட்டிகளை மாவட்ட சமூகநலத் துறை செயலாளர், சட்டப்பணிகள் ஆணையத்தைச் சேர்ந்த அலுவலர் ஆகியோர் வாரத்தில் ஒரு நாள் திறக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதில், பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்கள் இடம்பெற்றிருந்தால், அது குறித்து உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

Published:Category:

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

#MIvDC

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

Published:Category:

அரசியல் கைதிகளின் விடுதலை : தியாகி திலீபனின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை -அருட்தந்தை மா.சத்திவேல்

#MIvDC

அரசியல் கைதிகளின் விடுதலை : தியாகி திலீபனின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை -அருட்தந்தை மா.சத்திவேல்

Published:Category:

கசிப்பு உற்பத்தி நிலையம் விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

#MIvDC

கசிப்பு உற்பத்தி நிலையம் விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Published:Category:

மன்னாரில் திருட்டு பழி - 14 வயது சிறுவன் தூக்கிட்டு மரணம் - கொலையா? என சந்தேகம்.

#MIvDC

மன்னாரில் திருட்டு பழி - 14 வயது சிறுவன் தூக்கிட்டு மரணம் - கொலையா? என சந்தேகம்.

Published:Category:

கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட 12 பேருக்கு தொற்று.

#MIvDC

கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட 12 பேருக்கு தொற்று.

Published:Category:

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில்  முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

#MIvDC

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில்  முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

Published:Category:

கனடா மீண்டும் ஒரு தோ்தலைச் சந்திக்கும் நிலைமை ஏற்படலாம்..!

#MIvDC

கனடா மீண்டும் ஒரு தோ்தலைச் சந்திக்கும் நிலைமை ஏற்படலாம்..!

Published:Category:

மாடு சிறுவனை முட்டித் தாக்கும் பதைபதைப்பான காட்சி..!

#MIvDC

மாடு சிறுவனை முட்டித் தாக்கும் பதைபதைப்பான காட்சி..!

  • Thedipaar