Published:Category:

ஆப்கான் இடைக்கால பிரதமராகிறார் முல்லா ஹசன் அகுந்த்: ஆப்கான்: தற்காலிக அமைச்சரவை பட்டியல் வெளியீடு..!

#MIvDC

ஆப்கான் இடைக்கால பிரதமராகிறார் முல்லா ஹசன் அகுந்த்: ஆப்கான்: தற்காலிக அமைச்சரவை பட்டியல் வெளியீடு..!

அமெரிக்க காவல்துறையால் தேடப்படும் நபரான சிராஜூதீன் ஹக்கானி ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாத இறுதியில் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிய நிலையில், ஒரு வாரத்துக்குப் பின் தலிபான்கள் இடைக்கால அரசுக்கான பிரதிநிதிகளை அறிவித்துள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளாக, அமெரிக்க படைகளுக்கு எதிராக போராடிய முக்கிய தலைவர்கள் இடைக்கால அரசில் இடம்பெற்றுள்ளனர். 

பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள முல்லா ஹசன் அகுந்த், தலிபான் நிறுவர்களில் ஒருவரான முல்லா உமரின் நெருங்கிய கூட்டாளியாவார். சமயத் தலைவர் என்பதைவிட, ராணுவ தளபதியாக அறியப்பட்ட ஹசன் அகுந்த், தற்போது, முக்கிய முடிவுகளை எடுக்கும் தலிபான் குழுவின் தலைவராக உள்ளார்.

பிரதமராவார் என எதிர்பார்க்கப்பட்ட, முல்லா அப்துல் கனி பரதர் முதலாவது துணை பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதோடு, அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் முல்லா அப்துல் கனி பரதர்.

இரண்டாவது, துணை பிரதமராக முல்லா அப்துல் சலாமும், முல்லா உமரின் மகனான முல்லா முகம்மது யாகூப் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சிராஜூதீன் ஹக்கானி, அமெரிக்காவின் எப்.பி.ஐ. அமைப்பால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

#MIvDC

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

Published:Category:

தடுப்புக் காவலில் இருந்து விடுதலையானவர்களை வாழவிடுங்கள் அல்லது வழியை விடுங்கள் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவிப்பு.

#MIvDC

தடுப்புக் காவலில் இருந்து விடுதலையானவர்களை வாழவிடுங்கள் அல்லது வழியை விடுங்கள் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவிப்பு.

Published:Category:

மாதகலில் கொட்டான்களுடன் குவிக்கப்பட்டுள்ள கடற்படையினர்.

#MIvDC

மாதகலில் கொட்டான்களுடன் குவிக்கப்பட்டுள்ள கடற்படையினர்.

Published:Category:

கிளிநொச்சி பெரிய பரந்தன் பகுதியில் மதுபானசாலைக்கான அனுமதி வழங்குவது தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து 19 பேர் கொண்ட குழுவினர் பிரதேச செயலகம் முன்பாக போராட்டம் முன்னெடுப்பு.

#MIvDC

கிளிநொச்சி பெரிய பரந்தன் பகுதியில் மதுபானசாலைக்கான அனுமதி வழங்குவது தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து 19 பேர் கொண்ட குழுவினர் பிரதேச செயலகம் முன்பாக போராட்டம் முன்னெடுப்பு.

Published:Category:

இலங்கை அரசை நம்பி ஒப்படைத்த உறவுகளுக்கு நீதி வேண்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க தலைவி யோகராசா கனகறஞ்சினிதெரிவிப்பு.

#MIvDC

இலங்கை அரசை நம்பி ஒப்படைத்த உறவுகளுக்கு நீதி வேண்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க தலைவி யோகராசா கனகறஞ்சினிதெரிவிப்பு.

Published:Category:

மிசிசாகா மற்றும் பிராம்ப்டன் பகுதியில் கிஃப்ட் கார்டு மோசடி!

#MIvDC

மிசிசாகா மற்றும் பிராம்ப்டன் பகுதியில் கிஃப்ட் கார்டு மோசடி!

Published:Category:

நியூயார்க்கில் அவசரநிலை பிரகடனம் - தொடர்ந்து குவியும் குவியும் நோயாளிகள்!

#MIvDC

நியூயார்க்கில் அவசரநிலை பிரகடனம் - தொடர்ந்து குவியும் குவியும் நோயாளிகள்!

Published:Category:

கடனை திருப்பி செலுத்த முடியாததால் உகாண்டாவின் விமான நிலையம் சீனா வசம் செல்கிறது!

#MIvDC

கடனை திருப்பி செலுத்த முடியாததால் உகாண்டாவின் விமான நிலையம் சீனா வசம் செல்கிறது!

Published:Category:

உலகை அச்சுருத்தும் ஒமிக்ரான் வைரஸ் கனடாவிலும் பரவியது..!

#MIvDC

உலகை அச்சுருத்தும் ஒமிக்ரான் வைரஸ் கனடாவிலும் பரவியது..!

Published:Category:

அடுத்த அலையின் ஆரம்பமா? தென்ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய நபருக்கு கொரோனா!

#MIvDC

அடுத்த அலையின் ஆரம்பமா? தென்ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய நபருக்கு கொரோனா!

  • Thedipaar