Published:Category:

தேசிய வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை வேலைத்திட்டம் ஆரம்பம்.

#MIvDC

தேசிய வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை வேலைத்திட்டம் ஆரம்பம்.

சமுர்த்தி குடும்பங்களின் பொருட்டு நடைமுறைப்படுத்தப்படும் செளபாக்கியா தேசிய வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகிறது.

இதனடிப்படையில் அம்பாறை மாவட்டம்    சம்மாந்துறை  பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட சமூர்த்தி வங்கி நான்கு வலயங்களிலும் தெரிவு செய்யப்பட்ட சமூர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் மற்றும்  விதை பக்கட்கள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று (09) சம்மாந்துறை சமூர்த்தி தலைமை பீட முகாமையாளர் யு.எல்.எம் சலீம் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அதிதிகளாக சம்மாந்துறை உதவி பிரதேச செயலாளர் யு.எம் அஸ்லம்,சம்மாந்துறை பிரதேச செயலக கணக்காளர் ஐ.எல் பாரிஸ்,திட்ட முகாமையாளர், வலய முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு  விதை பக்கெட்டுகள் மற்றும் தென்னங் கன்றுகளை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

அடுத்த 4 ஆண்டுகள் சிறுபாண்மை அரசின் பிரதமராக தொடரப்போகும் ஜஸ்டின் ட்ருடோ..!

#MIvDC

அடுத்த 4 ஆண்டுகள் சிறுபாண்மை அரசின் பிரதமராக தொடரப்போகும் ஜஸ்டின் ட்ருடோ..!

Published:Category:

எதிர்கட்சிகளின் வியூகங்களை தவிடு பொடியாக்கிய ஜஸ்டின் ட்ரூடோ : மூன்றாவது முறையாக பிரதமராவது அவ்வளவு எளிதல்ல..!

#MIvDC

எதிர்கட்சிகளின் வியூகங்களை தவிடு பொடியாக்கிய ஜஸ்டின் ட்ரூடோ : மூன்றாவது முறையாக பிரதமராவது அவ்வளவு எளிதல்ல..!

Published:Category:

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

#MIvDC

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

Published:Category:

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

#MIvDC

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

Published:Category:

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

#MIvDC

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

Published:Category:

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

#MIvDC

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

Published:Category:

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

#MIvDC

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

Published:Category:

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

#MIvDC

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

  • Thedipaar