Published:Category:

இராணுவ வாகனம் மோதி ஒருவர் காயம்.

#MIvDC

இராணுவ வாகனம் மோதி ஒருவர் காயம்.

வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் இராணுவ வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில் தெரியவருகையில்,

வவுனியா நகரிலிருந்து கொக்குவெளிப்பகுதியில் அமைந்துள்ள இராணுவமுகாமுக்கு சென்ற பேருந்து ஓமந்தை பகுதியில் இருந்து பூந்தோட்டம் நோக்கி வந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர் காயமடைந்துள்ளதுடன் முச்சக்கர வண்டியும கடும் சேதத்திற்குள்ளாகியது.

சம்பவ இடத்திற்கு சென்ற போக்குவரத்து பொலிசார் விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.

தெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.

இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.

வவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலாளர்

காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.

மக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9ஏ சித்தி - 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்க தகுதி

ஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை நம்பத் தயாரில்லை....! எம் கே சிவாஜிலிங்கம்

  • Thedipaar