Published:Category:

இருட்டு அறையில் தனியாக பேய் படம் பார்த்தால் 1 லட்சம்..!

#MIvDC

இருட்டு அறையில் தனியாக பேய் படம் பார்த்தால் 1 லட்சம்..!

அமெரிக்காவில் ஒரு பிரபல நிறுவனம், தனியாளாக ஒரு அறையில் அமர்ந்து 13 பேய் படங்களை பார்த்தால் ஒரு லட்ச ரூபாய் பரிசுத் தொகை என்று அறிவித்திருக்கிறது.

Horror Movie Heart Rate Analyst என்ற பெயரில் ஒரு போட்டி அறிவித்திருக்கிறது அந்நிறுவனம். அதாவது தற்போது வரை, அங்கு வெளியான பதிமூன்று பேய் படங்கள் தேர்ந்தெடுக்கப்படும். அந்த படங்கள் அனைத்தையும், போட்டியில் கலந்து கொள்ளும் நபர்கள் இருட்டான ஒரு அறையில் தனியாளாக 10 மணி நேரங்கள் தொடர்ந்து பார்த்து முடிக்க வேண்டும்.

இந்த போட்டி 10 தினங்களுக்கு நடைபெறுகிறது. போட்டியாளர்களின் இதய துடிப்பை கண்காணிப்பதற்காக, அவர்களின் உடலில் Fit bit இயந்திரம் பொருத்தப்படும். எனினும், இப்போட்டியில் பங்கேற்கும் நபர்கள், நிச்சயம் அமெரிக்க மக்களாக தான் இருக்க வேண்டும்.

 மேலும் 18 வயதுக்கு அதிகமான நபர்கள் தான் இதில் கலந்து கொள்ள முடியும். இந்த படங்கள் முழுவதையும் பார்த்து முடித்துவிட்டு வெளியில் வருபவர்களுக்கு, ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படவுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியா வடக்கில் இதுவரை 643 நடமாடும் தடுப்பூசி.

#MIvDC

வவுனியா வடக்கில் இதுவரை 643 நடமாடும் தடுப்பூசி.

Published:Category:

கைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.

#MIvDC

கைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.

Published:Category:

தெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.

#MIvDC

தெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.

Published:Category:

இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை.

#MIvDC

இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை.

Published:Category:

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.

#MIvDC

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.

Published:Category:

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.

#MIvDC

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.

Published:Category:

வவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலாளர்

#MIvDC

வவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலாளர்

Published:Category:

காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.

#MIvDC

காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.

Published:Category:

மக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.

#MIvDC

மக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.

Published:Category:

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9ஏ சித்தி - 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்க தகுதி

#MIvDC

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9ஏ சித்தி - 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்க தகுதி

  • Thedipaar