Published:Category:

கணவர் ₹500 தராததால் மனைவியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த கும்பல்!

#MIvDC

கணவர் ₹500 தராததால் மனைவியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த கும்பல்!

கணவரிடம் 500 ரூபாய் கேட்டு மிரட்டிய நிலையில் அவர் பணம் தராததால், மனைவியை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில், 25 வயது பெண் ஒருவரின் கணவரிடம் 500 ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளது ஒரு கும்பல், அவர் பணம் தர மறுக்கவே அவரை அடித்து உதைத்ததுடன் அவரின் மனைவியை கும்பலாக சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். பீகார் மாநிலம், பகல்பூரில் கடந்த சனிக்கிழமையன்று இரவு இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

அன்றைய இரவு, 25 வயது பெண் தனது கணவருடன் சென்று கொண்டிருந்த போது, சவன் யாதவ் மற்றும் கன்ஹையா என்ற இரு வாலிபர்கள், அப்பெண்ணின் கணவரிடம் மது மற்றும் உணவு வாங்குவதற்கு 500 ரூபாய் கொடு என கேட்டிருக்கின்றனர். 

ஆனால் கணவர் பணம் தரமுடியாது என மறுப்பு தெரிவிக்கவே அங்கிருந்த ஆள் அரவமற்ற பகுதிக்கு கணவரை இழுத்துச் சென்ற இருவரும் அடித்து உதைத்திருக்கின்றனர். இதனிடையே அந்த நபரின் மனைவியிடம் வந்த சவன் யாதவ், நீ போய் கன்ஹையாவிடம் மன்னிப்பு கேட்டால் உன் கணவரை விட்டுவிடுவார் என கூறியிருக்கிறார்.

வேறுவழியில்லாமல் அந்தப் பெண் அங்கு சென்ற நேரத்தில் அவரின் கணவர் அங்கிருந்து தப்பியோடியிருக்கிறார். இது தெரியாமல் அங்கு சென்ற அப்பெண்ணை துப்பாக்கி முனையில் கன்ஹையா பாலியல் வன்புணர்வு செய்துள்ளான். மேலும் சவன் யாதவையும் பாலியல் வன்புணர்வு செய்ய சொல்லியதால் அவனும் அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளான். 

இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என இருவரும் மிரட்டியுள்ளனர். பின்னர் ஒருவழியாக அங்கிருந்து தப்பி, அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டினுள் அப்பெண் தஞ்சம் புகுந்தார். அந்தப் பெண்ணுக்கு ஆடை, உணவு கொடுத்து அப்பகுதியினர் உதவினர். இதன் பின்னர் காவல்நிலையம் சென்று நடந்தவற்றை புகாராக அளித்திருக்கின்றார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியா வடக்கில் இதுவரை 643 நடமாடும் தடுப்பூசி.

#MIvDC

வவுனியா வடக்கில் இதுவரை 643 நடமாடும் தடுப்பூசி.

Published:Category:

கைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.

#MIvDC

கைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.

Published:Category:

தெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.

#MIvDC

தெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.

Published:Category:

இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை.

#MIvDC

இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை.

Published:Category:

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.

#MIvDC

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.

Published:Category:

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.

#MIvDC

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.

Published:Category:

வவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலாளர்

#MIvDC

வவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலாளர்

Published:Category:

காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.

#MIvDC

காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.

Published:Category:

மக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.

#MIvDC

மக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.

Published:Category:

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9ஏ சித்தி - 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்க தகுதி

#MIvDC

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9ஏ சித்தி - 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்க தகுதி

  • Thedipaar