Published:Category:

சோறு, தண்ணி இல்லாமல் முக்கிய இயக்குனர் வீட்டில் யோகிபாபு.! பல வருடத்திற்கு வெளியான சோக சம்பவம்.!

#MIvDC

சோறு, தண்ணி இல்லாமல் முக்கிய இயக்குனர் வீட்டில் யோகிபாபு.! பல வருடத்திற்கு வெளியான சோக சம்பவம்.!

கோலிவுட்டில் தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் யோகிபாபு. ஆரம்பத்தில் தனது தோற்றத்தை பலரும் கேலி செய்ததாக அவர் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், தற்போது பலருக்கு அவர் இன்ஸ்பிரேஷனல் மாடலாக இருக்கிறார்.

நடிகர் யோகி பாபு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கியதை தொடர்ந்து அவரது நகைச்சுவைக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அவரது உடல் தோற்றமும் வார்த்தை உச்சரிப்புகளும் சிறப்பாக அமைந்தது. அவர் காமெடியனாக மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் நடித்து தற்போது திரையில் நல்ல நிலையில் இருக்கிறார்.

அவர் ஹீரோவாக நடித்திருந்தாலும் கூட முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் ஏற்க தயங்குவதில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் அவருக்கு திருமணம், புதிய வீடு என்று சொந்த வாழ்க்கையிலும் நிறைய நல்ல விஷயங்கள் நடந்தது. சமீபத்தில்தான் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் யோகிபாபு பேசிய போது, 12 வருடங்களுக்கு முன்பு பட வாய்ப்பு கேட்டு இயக்குனர் பாக்யராஜ் வீட்டு முன்பு சோறு தண்ணி இல்லாமல் படுத்து கிடந்தேன். அதன்பிறகு அவர் அழைத்து என்னை சித்து ப்ளஸ் டூ திரைப்படத்தில் நடிக்க வைத்தார். இந்த திரைப்படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பது சாந்தனுவுக்கு கூட தெரியாது  என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

#MIvDC

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

Published:Category:

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

#MIvDC

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

Published:Category:

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

#MIvDC

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

Published:Category:

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

#MIvDC

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

Published:Category:

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

#MIvDC

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

Published:Category:

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

#MIvDC

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

Published:Category:

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

#MIvDC

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

Published:Category:

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

#MIvDC

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

Published:Category:

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

#MIvDC

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

Published:Category:

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

#MIvDC

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

  • Thedipaar