Published:Category:

வங்குரோத்து அரசியல்வாதிகளின் செயற்பாட்டினால் தவறான அறிக்கைகள் வெளியாகின்றன.

#MIvDC

வங்குரோத்து அரசியல்வாதிகளின் செயற்பாட்டினால் தவறான அறிக்கைகள் வெளியாகின்றன.

வங்குரோத்து அரசியல்வாதிகளின் செயற்பாட்டினால்  அபிவிருத்தி திட்டங்கள் குறித்து தவறான அறிக்கைகள் வெளியாகின்றன என அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா  பொதுஜன பெரமுன உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர்  வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க  தொடர்பில் வெளிவந்த செய்தி   விமர்சனத்திற்கு பதிலளிக்கையில் இன்று (17) இரவு அம்பாறை நகர தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு  மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

மேலும் தமது கருத்தில்  தெரிவித்ததாவது

இலங்கையை ஒரு முழுமையான  விவசாய நாடாக மாற்றுவதற்கான எமது ஆதரவினை தெரிவிக்கின்றோம்.


எனினும் சில வங்குரோத்து அரசியல் வாதிகள் மக்களை  பிழையாக வழிநடாத்தி எம்மையும் அம்பாறை மாவட்ட அபிவிருத்திதிட்டங்களையும் குழப்பும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தொடர்பான  செய்தி ஒன்று வெளியாகி இருந்தது.

இந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம். 

எமது இராஜாங்க அமைச்சர் விவசாய நடவடிக்கையை பார்வையிட்ட போது  மக்கள் சிலர் இணைந்து எதிர்ப்பு தெரிவித்ததாக வதந்திகளை பரப்புகின்றனர்.

இந்த விடயத்தை  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் உண்மைக்கு புறம்பான விடயம் என்பதை தெரிவிக்க விரும்புகின்றோம்.

சில கட்சிகள் தங்களது வங்குரோத்து நிலையினை இந்த விடயத்தில் இந்த முடிவு எமது தனிப்பட்ட முடிவு.

சிலர் சொல்வது போன்று அரசியல் நிகழ்ச்சி நிரலை இவ்வாறான விடயத்தில் முன்னெடுக்கின்றனர்.

சில ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் இந்த விடயங்கள் உண்மைக்குபுறம்பாக வெளிவந்துள்ள.

இது உண்மைக்கு புறம்பானதாகும்.

எனவே விடயத்தினை முன்னெடுத்த வங்குரோத்து கட்சிகளின் செயற்பாட்டினை  கண்டிக்கின்றோம் என்றனர்.

இச் செய்தியாளர் சந்திப்பில்  அம்பாறை நகர சபை பிதா ஹலும் குமார பெணான்டோ உள்ளிட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தத்தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

#MIvDC

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

Published:Category:

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

#MIvDC

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

Published:Category:

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

#MIvDC

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

Published:Category:

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

#MIvDC

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

Published:Category:

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

#MIvDC

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

Published:Category:

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

#MIvDC

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

Published:Category:

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

#MIvDC

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

Published:Category:

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

#MIvDC

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

Published:Category:

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

#MIvDC

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

Published:Category:

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

#MIvDC

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

  • Thedipaar