Published:Category:

பரீட்சை விண்ணப்ப திகதியை முடிவுறுத்தியமை அடிப்படை உரிமை மீறலாகும்.

#MIvDC

பரீட்சை விண்ணப்ப திகதியை முடிவுறுத்தியமை அடிப்படை உரிமை மீறலாகும்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கான விண்ணப்பத் திகதி 2021.09.15ந் திகதி நள்ளிரவுடன் முடிவுறுத்தப் பட்டதாக  அறிவித்திருப்பது  அடிப்படை உரிமை மீறல் ஆகும் என கிண்ணியா நகர சபையின் உறுப்பினரும் மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளருமான  எம். எம். மஹ்தி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று (18) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் தெரிவிக்கப்படுவதாவது,,,,,

ஆசிரியர்கள் அதிபர்கள் தங்களது சம்பள முரண்பாடுகளை தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடமை தவிர்ப்புப் போராட்டங்களை தொடராக நடத்திவருகின்றனர்.

மாணவர்கள் பாடசாலைக்கு சமூகம் தருகின்ற போதிலும் அவர்களுடைய பரீடசை விண்ணப்பங்களை பூரணப்படுத்தும் பணிகளை செய்ததற்கு அதிபர்களோ ஆசிரியர்களோ சமூகமளிக்காமையினால் விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பங்கள் இல்லாமல் செய்யப்படுகின்றன.

அது மாத்திரமன்றி கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் போக்குவரத்து தடை, மற்றும் முடக்கங்கள் என்பவற்றாலும் மாணவர்கள் வெகுவாக பாதிக்கப் பட்டிருக்கின்றனர்.

அரசாங்கத்திற்கும் அதிபர் ஆசிரியர்களுக்கும் இடையே நடைபெறுகின்ற முரண்பாடுகள் காரணமாக மாணவர்களின் பரீட்சை  எழுதுகின்ற  வாய்ப்புகளானது இல்லாமல் செய்யப்படுவதென்பது அடிப்படை உரிமையை மீறுவதும் காலங்களை வீணடிப்பதுமாகும்.

எனவே விண்ணப்பிப்பதற்கான தகுந்த சூழ்நிலை ஏற்படுத்தப் படும் வரை மாணவர்களுக்கு கால அவகாசத்தை வழங்கி அவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு அரசாங்கமும் அதிபர் ஆசிரியர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசை கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

#MIvDC

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

Published:Category:

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

#MIvDC

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

Published:Category:

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

#MIvDC

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

Published:Category:

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

#MIvDC

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

Published:Category:

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

#MIvDC

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

Published:Category:

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

#MIvDC

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

Published:Category:

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

#MIvDC

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

Published:Category:

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

#MIvDC

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

Published:Category:

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

#MIvDC

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

Published:Category:

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

#MIvDC

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

  • Thedipaar