Published:Category:

முல்லைத்தீவில் 58 தொற்றாளர்கள் அதிகளிவில் புதுக்குடியிருப்பு!

#MIvDC

முல்லைத்தீவில் 58 தொற்றாளர்கள் அதிகளிவில் புதுக்குடியிருப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 17.09.21 அன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மற்றும் கிடைக்கப்பெற்ற பி.சி.ஆர் முடிவுகளின் படி 58 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

அதிகளவாக புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மாத்திரம் 32 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளார்கள்.

கடந்த வாரத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் முடிவுகள் மற்றும் 17.09.21 அன்று மாவட்டத்தின் பல பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில்கிடைக்கப்பெற்ற முடிவுகளுக்கு அமைவாக தகவல்களை வெளியிடுகின்றோம்.

முல்லைத்தீவு பிரசேத்தில் 3 பேரும்,முள்ளியவளை பிரதேசத்தில் 2 பேரும்,புதுக்குடியிருப்பு பிரதேசத்தில்  32 பேரும்,ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 2 பேரும்,
மாங்குளம் பிரதேசத்தில் 8 பேரும்,மல்லாவி பிரதேசத்தில் 12 பேரும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்கள்.

மாவட்டத்தில் மக்களின் அசமந்த போக்கே கொரோனா தொற்று அதிகரிப்பிற்கு காரணம் மக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பேணாமையும் கொரோனா தொற்று பரவலுக்கு காரணமாக அமைகின்றது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

#MIvDC

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

Published:Category:

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

#MIvDC

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

Published:Category:

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

#MIvDC

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

Published:Category:

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

#MIvDC

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

Published:Category:

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

#MIvDC

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

Published:Category:

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

#MIvDC

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

Published:Category:

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

#MIvDC

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

Published:Category:

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

#MIvDC

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

Published:Category:

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

#MIvDC

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

Published:Category:

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

#MIvDC

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

  • Thedipaar